Atul Dubey, Chief – Steelmaking & Rolling, shares his perspective on how greener steelmaking is shaping the future of manufacturing at our flagship facility in Hazira, Gujarat.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
2.5 வருடத்தில் காய்க்கும் குட்டை தென்னை 180 ரூபாய்க்கு (கொரியர் உட்பட) நம்மிடம் கிடைக்கும். மினிமம் 5 கன்றுகள் முதல் பார்சலில் அனுப்பப்படும். லக்சம் மரங்கள் தேவையெனில் தொடர்புகொள்க
தொடர்புக்கு 088256 28773
செறிவூட்டப்பட்ட தொழுவுரம் , ஆட்டு எரு, மாட்டு சாணம் , கோழி கழிவு ,காய்கறி கழிவு, பழகழிவு, வேப்பம் புண்ணாக்கு , மண்புழு உரம் சேர்த்து அரைத்து பஞ்சகவ்வியம் , மீன் அமிலம் சேர்த்த 45 நாட்கள் ஆகிய செறிவூட்டப்பட்ட உரம் நம்மிடம் கிடைக்கும். 100 கிலோவிற்கு குறைவாக வாங்கும் போது கிலோ 15 ரூபாய் , 100 கிலோவிற்கு மேல் வாங்கும் போது கிலோ ரூபாய் 13.5 க்கு (கொரியர் உட்பட ) வாங்கி கொள்ளலாம். 50 கிலோ மூட்டைகளில் கிடைக்கும். தொடர்புக்கு லக்சம் மரங்கள் குருவிக்கரம்பை
088256 28773
தமிழகம் ,ஆந்திரா ,கர்நாடகா ,தெலுங்கானா , கேரளா வரையிலும் கொரியர் வசதியும்உண்டு
https://t.co/KenmyYr2qI...
சென்று சேரும் இடங்கள்:
மதுரை, கும்பகோணம், கோயம்புத்தூர், தேனி, நாகர்கோவில்
https://t.co/4epcvnhzKX...
https://t.co/YrOzvnoF2D
shorts videos for our channel
https://t.co/FEsp6oFkkU
Playlist all types of Trees
https://t.co/4MRF0sdcuq
லக்சம் மரங்கள்
குருவிக்கரம்பை, 614802. தஞ்சை மாவட்டம்.
088256 28773
ரூபாய் , 100 கிலோவிற்கு மேல் வாங்கும் போது கிலோ ரூபாய் 13.5 க்கு (கொரியர் உட்பட ) வாங்கி கொள்ளலாம். 50 கிலோ மூட்டைகளில் கிடைக்கும். தொடர்புக்கு லக்சம் மரங்கள் குருவிக்கரம்பை
088256 28773
தமிழகம் ,ஆந்திரா ,கர்நாடகா ,தெலுங்கானா , கேரளா வரையிலும் கொரியர் வசதியும்உண்டு
https://t.co/KenmyYr2qI...
https://t.co/4epcvnhzKX...
https://t.co/YrOzvnoF2D
shorts videos for our channel
https://t.co/FEsp6oFkkU
Playlist all types of Trees
https://t.co/4MRF0sdcuq
லக்சம் மரங்கள்
குருவிக்கரம்பை, 614802. தஞ்சை மாவட்டம்.
088256 28773
@followers@top fans Agriculture Knowledge & jobs vacancies விவசாயம் சார்ந்த வியாபாரம் | Agriculture Based Business Pasumai Vikatan நம்ம ஊர் விவசாயம் namma ooru vivasayam விவசாயம் 𝐕𝐢𝐯𝐚𝐬𝐚𝐲𝐚𝐦 பசுமை விவசாய உலகம் தமிழ்நாடு காடை வளர்ப்பு குழு (Tamilnadu Quail Farming Group) விவசாயம் இயற்கை விவசாயம் இயற்கை விவசாயம், சித்த மருத்துவம் , கால்நடை வளர்ப்பு
Much Needed Computer Accessories
அடிக்கடி laptop and desktop related accessories கேட்டுட்டே இருக்கிறதால இந்த பதிவுல நல்ல useful ஆனா products share செஞ்சுருக்கேன் . தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கோங்க . Bookmark for future reference.
கிரெடிட் ஸ்கோர் பார்ப்பது எப்படி? சந்தேகத்துக்குரிய enquiries ஐ கண்டுபிடிப்பது எப்படி?
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
கிரெடிட் ஸ்கோர் என்பது 300-லிருந்து 900 வரை உள்ள மூன்று இலக்க எண். இது உங்கள் கடன் வாங்கும் திறமையையும், சரியாக திருப்பிச் செலுத்தும் பழக்கத்தையும் காட்டுகிறது. 700-க்கு மேல் இருந்தால் நல்ல ஸ்கோர் என்று கருதப்படும்.
எப்படி இலவசமாக பார்க்கலாம்?
இந்தியாவில் நான்கு கிரெடிட் பீரோக்கள் உள்ளன:
- CIBIL (சிபில்)
- Experian
- Equifax
- CRIF High Mark
ஆர்பிஐ விதிப்படி ஒவ்வொரு பீரோவிலிருந்தும் வருடத்துக்கு ஒரு முறை இலவச ரிப்போர்ட் பெறலாம். அவர்களின் வெப்சைட்டில் போய் உங்கள் விவரங்களைக் கொடுத்து பெறலாம்.
இரண்டு வகை விசாரணைகள்
Soft Enquiry: நீங்களே உங்கள் ஸ்கோர் பார்ப்பது. இது உங்கள் ஸ்கோரை பாதிக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
Hard Enquiry: லோன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பித்தால், வங்கி உங்கள் ஸ்கோரை enquire செய்யும். ஒவ்வொரு ஹார்ட் இன்குவரியும் 5-10 புள்ளிகள் குறைக்கலாம். குறுகிய காலத்தில் பல விண்ணப்பங்கள் போட்டால் ஸ்கோர் பாதிக்கும்.
சந்தேகத்துக்குரிய விசாரணைகளை எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் “Inquiries” பகுதியைப் பாருங்கள். இதில் இருக்கும்:
- தேதி
- எந்த வங்கி/நிறுவனம் விசாரித்தது
- என்ன காரணத்துக்காக enquire செய்யப்பட்டது என்பதை கவனியுங்கள்.
எதை கவனிக்க வேண்டும்?:
- நீங்கள் விண்ணப்பிக்காத லோன்/கிரெடிட் கார்டு விசாரணைகள்
- தெரியாத வங்கிகள் அல்லது நிறுவனங்களின் விசாரணைகள்
- குறுகிய காலத்தில் நிறைய விசாரணைகள்
- தவறான தகவல்கள்
என்ன செய்ய வேண்டும்?
1. உடனே கிரெடிட் பீரோவுக்கு தெரிவியுங்கள்:
CIBIL அல்லது மற்ற பீரோவின் வெப்சைட்டில் “Dispute” ஆப்ஷன் உண்டு. அங்கே விவரங்களைக் கொடுத்து முறையிடுங்கள்.
2. அந்த நிறுவனத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
எந்த வங்கி/நிறுவனம் விசாரித்ததோ, அவர்களுக்கு தெரிவியுங்கள்.
3. போலீஸ் கம்ப்ளெய்ன்ட்:
பெரிய மோசடி என்று சந்தேகம் என்றால், போலீஸில் புகார் கொடுங்கள்.
நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க என்ன செய்யவேண்டும்?
சரியான நேரத்தில் கட்டுங்கள்:
EMI, கிரெடிட் கார்ட் பில் - எல்லாம் சரியான தேதிக்குள் கட்ட வேண்டும். இது மிக முக்கியம் (35% பாதிப்பு).
கிரெடிட் யூட்டிலைசேஷன் குறைவாக வைத்திருங்கள்:
உங்கள் கிரெடிட் லிமிட்டில் 30%-க்கு கீழ் மட்டும் பயன்படுத்துங்கள்.
அடிக்கடி விண்ணப்பிக்காதீர்கள்:
தேவைக்கு மட்டும் லோன்/கார்ட் விண்ணப்பியுங்கள்.
பழைய கணக்குகளை மூட வேண்டாம்:
பழமையான கிரெடிட் ஹிஸ்டரி நல்லது.
மாதம் ஒருமுறை ரிப்போர்ட் பாருங்கள்:
தவறுகளை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்.
முக்கியக் குறிப்பு:
- நீங்களே உங்கள் ஸ்கோர் பார்ப்பது ஸ்கோரை குறைக்காது
- வருடத்துக்கு குறைந்தது 2-3 முறை ரிப்போர்ட் பார்த்து சரிபார்க்க வேண்டும்
- தவறுகள் இருந்தால் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள்.
Useful Car Accessories - #ArivomPrime
கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதா இருக்கும் இந்த thread. நம்ம வாகனங்களை நல்ல முறையில் பராமரிக்க , பாதுகாப்பா வண்டி ஓட்ட தேவைப்படும் பொருட்கள் எல்லாம் இந்த பதிவுல இருக்கும் . அதிலும் இந்த #amazonprimeday2025 ல நல்ல offer ல கிடைக்கும் பொருட்கள் எல்லாம் கொடுத்து இருக்கேன் . தேவைப்படும் நண்பர்கள் மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு திரு.@NainarBJP அவர்களிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக, திரு.@annamalai_k அவர்கள் பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் திரு.@narendramodi அவர்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, திரு.அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
கட்சியின் தேசிய கட்டமைப்பில் திரு.அண்ணாமலை அவர்களின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்.
The Union Budget 2025 has completely ignored Kerala’s crucial demands-no aid for Wayanad, no AIIMS, and no support for Vizhinjam. Our rightful borrowing limits are curtailed, industries sidelined, and farmers neglected. This is a blatant attack on federalism, prioritising vested interests over national interest. We strongly condemn this injustice.
#Budget2025
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/tFUhwFOQSf
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/tFUhwFPoHN
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே உங்கள் குடும்பத்தில் உள்ள அல்லது தெரிந்த 70 வயது மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கான மத்திய அரசின் "ஆயுஷ்மான் வயா வந்தனா" காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு செய்து கொள்ளுங்கள் 🙏
இந்த மாதிரி ஒவ்வொரு மோடி அரசின் திட்டத்திற்கும் எளிமையாய் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி காணொளி போட வேண்டும் என்று @BJP4TamilNadu கேட்டுக்கொள்கிறேன் 🙏
@annamalai_k@karthikgnath@makudapathiKK@Selvakumar_IN@ikkmurugan
செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
#Pongal2025
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு, அன்பார்ந்த, ஊக்கமளிக்கும் உங்கள் சொற்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எனக்கு மிகவும் நெருக்கமானவை, முதன்மையானவை உங்கள் வாழ்த்துகள். இசை இதயங்களை இணைக்கும் மொழி. இவ்வழியில் பங்களிக்க, பயணிக்க பணிவுடன் இயங்குகிறேன். நீங்கள் இதே தொலைநோக்குச்சிந் தனையுடனும் அன்புடனும் தமிழ்நாட்டை வழிநடத்த நான் மனமார வாழ்த்துகிறேன்!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.