அடி தூள்.....🔥🔥🔥
சட்டமன்றத்துல சபாநாகர்கிட்ட ஆதாரத்த ஓடி ஓடி கொடுத்து திமுகவ வெளுத்து வாங்கறாங்க நம்ம TVK. இனி அந்த காலம் மாறி புருடா விட்டு ஏமாத்த முடியாது
”முன்பு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவானது; ஆனால் இப்போது முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் பட்டாசு கடைக்கு License கிடைக்கிறது” - பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ்பாண்டி
#Virudhunagar | #CMVijay | #MinisterKeerthana | #TVK