இறைவா மிருகத்தை வேறாகவும் மனிதனை வேறாகவும் நீ படைத்தாய்.. இப்போது இரண்டையும்
#ஒன்றாகிக்கொண்டிருக்கிறாய்
உன்னுடைய தாண்டவத்தில் மிருகம் மனிதனாகிவிடும் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
ஆனால் எங்கே மனிதன் மிருகமாகி விடுவானோ என்றே
அஞ்சுகிறேன்....!
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (16.3.2024- சனிக் கிழமை), மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. S.S. ஹாரூன் ரஷீது அவர்கள் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழகப் பொதுச் செயலாளர் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S. அப்துல் ரஹிம் அவர்களும் உடன் இருந்தார்.
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி..!
ஆனால் இன்றைய நிலையில் சாலையில் படுத்துறங்கும் 90 சதவீத மக்கள் உணவு இல்லாமல்தான் உறங்கும் நிலை உள்ளது...
உலகில் ஒருபுறம் பண்டிகை, விருந்து என்ற பெயரில் உணவு வீணாக்கப்படுகிறது.
#பசித்தோருக்கு_உணவளிங்கள்
குப்பன் சுப்பன் என்று பேர் வைத்து இழிவுபடுத்திய போது அய்யாச்சாமி சாமிக்கன்னு என்று பெயரை வைத்து அவனை “சாமி” என்று கூப்பிட வைத்தவர் தான் பெரியார்
“பெரியாரையும் அம்பேத்கரையும்” எந்த அரசியல் கட்சிக்காரன் ஏத்துக்கலயோ அவன் பின்னாடி போகாதே அங்க ஒரு ஆபத்து இருக்கு - பழனி பாபா ✊🏿