@narendramodi Ji உங்களது நடிப்பிற்கு வடமாநிலங்கள் வேண்டுமானாலும் நம்பி ஓட்டு போடுவார்கள், இது தமிழ் மண், தளபதி @TVKVijayHQ ஏற்கனவே கூறியிருக்கிறார் இது பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார்... கீழடியில் ஆராய்ச்சி நடப்பதற்கு மறைமுகமாக நீங்கள் தடுத்து வருவது எங்களுக்கு தெரியும். தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றிருப்பது போல் நடிக்க வேண்டாம். மதவாத சக்திகளின் கையில் ஒருநாளும் தமிழ்நாடு போகாது #முதல்வர்வேட்பாளர்_விஜய் #மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_உங்கள்_விஜய் #தமிழகவெற்றிக்கழகம்
@knrsivaraj80 யாருக்குடா தோல்வி பயம் புண்ணாக்கு...🤡😂 வெறும் ரெண்டரை வருச கட்சி தான் உங்கள எதிர்கட்சியா கூட உக்கார வைக்காம ஓரமா ஒதுக்கி வச்சிருக்கு...
உன் அடிமை புத்திக்கு தெரிலனா உங்க வீட்ல கேட்டுபாரு...🤡🤡🤡
This is Thalapathy Vijay's KGF moment 🔥 😲😲
Dharapuram is completely sealed for TVK! @TVKVijayHQ is easily heading toward victory with at least a 10% margin! 👍
#CMVijayInDharapuram
BIG BREAKING — Praise from the Highest Court! 💥
During a hearing in the Supreme Court, Justice Sanjay Kumar remarked:
"You people are not yet settled… but your CM is doing good. I got good information about him. Happy for the State."
Justice Sanjeev Sachdeva endorsed the observation, praising the Chief Minister's administration.
Stop stealing credit for individual blood, sweat, and tears!
Vithya Ramraj is the daughter of a hard-working truck driver who took extra shifts just to put food on the table. When she trained independently, it was her twin sister Nithya - using her Income Tax Dept salary - who paid for Vithya' training, food, and stay until she joined Indian Railways.
At the 2026 Asian Games, Vithya created history by winning:
Women's 4x400m relay (Anchor)
Mixed 4x400m relay (Anchor)
Women's 400m hurdles (54.75s - National Record)
And she became the first Indian woman under 55 seconds, breaking P.T. Usha's 42-year-old record!
Yet, Udhayanidhi Stalin and the DMK ecosystem immediately slap their "Dravidian Model" label on her success to steal credit.