1799 செப்டம்பர் 8ம் தேதி, தன்னை மணக்க இருந்த வடிவு என்ற மாதரசியுடன், எரியும் தீப்பந்தத்துடன் ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கிற்குள், பாய்ந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி அழித்த உலகின் முதல் ஜோடி.
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின், பாசத்திற்குரிய படைத்தளபதி. சுதந்திர வீரர் சுந்தரலிங்கனார், அவர்களின் 252 வது பிறந்தநாள் நாளை மலர்கிறது.
தினவெடுத்த தோள்களுடன், சுந்தரலிங்கனார் தன் வாளைச் சுழற்றிய போது ஆங்கிலேயரின் அடித்தளம் ஆட்டம் கண்டது. தமிழரின் தன்மானம் தலை நிமிர்ந்தது.
One of our legendary & heroic personalities in Tamil history is Veeran Sundaralingam!
As the deputy to Chieftain Veerapandiya Kattabomman he fought against the Britishers. With @NainarBJP MLA visited his Mani Mandapam in Kavrnagiri, Thoothukudi & celebrated his 252nd birthday!
நம்முடைய பெரும்மள்ளன்
#வீரதீர_வெண்ணிகாலாடியார்
அவர்களின் வீர மரணம் அடைந்த நாளான "Dec.20" அன்று நம் பெரும் பாட்டன் புகழை உலகறிய செய்ய மாபெரும் #Trending இல் உறவுகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.🙏🇧🇫.
@Technical Team
| @DKV_IT_WING_Ofl ™
and "DKV Trend Setters"
சமூகத்தில் பரவிக்காணப்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து "ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்" ஆரம்பித்து "தீண்டாமை ஒழிப்பு மாநாடு" நடாத்திய சமூகநீதி & தேசிய காவலர், ஐயா #இமானுவேல்சேகரன் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி வணங்குவோம் 🙏🏼
#HBDImmanuelSekaran
தேசிய தலைவர் குருபூஜைக்கு வருகை தரும் பாஜக தலைவர் திரு. அண்ணாமலை IPS அவர்களை தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்
@annamalai_k#தியாகி_இமானுவேல்சேகரனார்
உண்மைளே எனக்கு
சுதந்திர தினம் என்றால் அது நமது பட்டியல் வெளியேற்ற நாள் தான்😣
இவ்வளவு வரலாறுகள் இருந்தும்.1934 வரை BCயில் இருந்த மக்களை தவராக தான் SCயில் சேர்த்துள்ளீர்கள்🤦♂இது அனைத்தும் தெரிந்தும் எங்களை பட்டியலைவிட்டு வெளியேற்ற ஏன் தாமதம்😥😏
#பட்டியல்வெளியேற்றமே_சுதந்திரம்