பிளவுபட்ட அதிமுக குழுவில் உள்ள ஒரு தலைவரின் வீட்டுக்கு ஒரு புதிய SOFA போகிறது; அதற்குப் பின்னாடியே புதிய முதலமைச்சரும் அந்த வீட்டுக்குப் போகிறார். புதுமையான ஆட்சி! புதுமையான ஆட்சி! என சொன்னீங்க ஆனா புஷ்பா பட பாணியில ஆட்சி நடந்துட்டு இருக்கு!
#TNAssembly
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
@ezhil_jkm@xpresstn@NewIndianXpress @xpresskerala മുത്തമിഴ് அறிஞர் കലൈஞர் തമിഴ്നാടിന് മാത്രമല്ല, ഇന്ത്യയുടെ തന്നെ ഒരു pioner നേതാവാണ്. അദ്ദേഹത്തിന്റെ പ്രശസ്തി എന്നെന്നും നിലനിൽക്കട്ടെ.
கொள்கை ரீதியாக நமக்கு எதிரானவர்கள் ஆளுகின்ற மாநிலங்கள் கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களை பின்பற்றும் வகையில் முன்னோடி அரசாக தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தி இருக்கும் திராவிட மாடல் அரசின் நாயகர் @mkstalin அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
🖤❤
#StalinBuildsTN
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'சமூக வலைதளத்தின் முக்கியத்துவம்' பற்றி சிறப்புரையாற்றினேன்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த @PEN_Offl நிறுவனத்திற்கு என் வாழ்த்துகள். #SunShines4RiceBowl
பெரியார் மண்ணில் பெருவெற்றி!
நல்லாட்சிக்கு நற்சான்றாக இந்த வெற்றியை வழங்கியுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி!
தோள் கொடுத்துப் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும் தோழமை இயக்கங்களுக்கு நன்றி!
#ErodeEastByElection