நேற்று நடைபெற்ற த வே க மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் பல்வேறு விபத்துகளில் 6க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளனர் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவே திரு விஜய் அவர்கள் உடனடியாக அவர்களுடைய தொண்டர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி உதவி வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்
பூர்வ குடி மக்களான ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களுடை�� தியாகத்தையும் அவர்களுடைய வீரத்தையும் மிகத் துல்லியமாக திரையில் தத்ரூபமாக காண்பித்த புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய் பீம் வென்றான் #தங்கலான்
#Pa.#ranjith
தங்கலான் என்கிற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திரைப்படத்தை எங்களுக்கு வழங்கிய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் எங்கள் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் #ஜெய்பீம்💙❤️
@beemji தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வரும் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித�� அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் உங்கள் அன்புத் தம்பி சமூக ஆர்வலர் தலித் முருகன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
அண்மையில் பெய்த பெரும் கனமழையில் இரவு பகல் பாராமல் மக்களை சந்தித்து நேரடியாக உதவிகளை வழங்கி வரும் தி நகர் தொகுதியின் செயல்வீரர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் கருணாநிதி அவர்களுக்கு 132வது வட்டவி.சி.க. சார்பில் நெஞ்சார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்
சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் வைக்க கூடாது என்று தடை விதித்தது இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 10
வார்டு 132 ஆகிய கோடம்பாக்கம் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் மீது வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத பேனர்களை அகற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்
#Chennai_corporation
சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் வைக்க கூடாது என்று தடை விதித்தது இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 10
வார்டு 132 ஆகிய கோடம்பாக்கம் பகுதியில் விதிமீறல் கட���டடங்கள் மீது வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத பேனர்களை அகற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்
#Chennai_corporation
எனது அன்பிற்குரிய அண்ணன் ஆறுமுகம் அவர்கள் சென்னை அசோக் நகர்R3 காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்றுள்ளார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
எனது அன்பிற்குரிய அண்ணன் ஆறுமுகம் அவர்கள் சென்னை அசோக் நகர்R3 காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்றுள்ளார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா