Chinmayi getting exposed is so satisfying.. she is casteist, takes sides with abusers to silence victims, selective outrage and above all she shifts the blame on you, the moment you expose her hypocrisy.
I repeat NOOL PAASAM >>>> Feminism.
How do you so conveniently accuse someone of SA, just because you don’t agree with his opinion. Sorry for what you went thru before but now you’re just a disgrace! It’s time you rip your mask off! @Chinmayi
கலைஞரை தன் குலத்தொழிலை போய் பாக்கலாம் என்று மிகவும் கேவலமா பேசினார் வைகோ.அதிலிருந்து அரசியலிலும் காணாமல் போனார்.அதன் பிறகு கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க வைகோ வந்தார்.அப்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.அத்தனை கோவமாக திமுக தொண்டர்கள் இருந்தனர்.அப்போது அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றது ஸ்டாலின்.கலைஞர் மறைவிற்கு பிறகு கூட்டணி வைத்து செத்த பாம்பிற்கு உயிர் கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.என்ன இருந்தாலும் திமுகவின் மூத்த தலைவர்.நாம்தான் அரவணைக்க வேண்டும் என்ற பெருந்தன்மை அவருக்கு இருந்திருக்கலாம்.ஆனால் அவர் உயிர் கொடுத்தது ஒரு பாம்பிற்கு.அது புத்தியைத்தான் காட்டும்.
@SavukkuOfficial மாதம் இரண்டாயிரம் ரூபாய் கூட கொடுக்க மனமில்லாதவன் ..... ஊரே காரி துப்பியவுடன் ஒரு கடமைக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு அடுத்த வேலையை பாக்க போய்விட்டான்.....இவனுக்கு ஊரே சேர்ந்து அனுதாபம் சொல்றாங்க....
இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில்தான் வலுவாக இருந்தது.ஸ்டாலின் தோற்கிறார்.கூட்டணி உடைகிறது. கூட்டணி கட்சிகளால் திமுக தனிமைப்படுத்த படுகிறது.மூன்று மாதங்களில் கலைஞர் பெயர் திட்டங்களில் இருந்து முற்றிலும் நீக்கப்படுகிறது.எம்எல்ஏக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.செந்தில்பாலாஜி மீது மேலும் பொய் வழக்கு போடப்படுகிறது.முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுகிறது.உதயநிதி கைது செய்யப்படுகிறார்.பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.ஒரு நடிகனுக்கு இவ்வளவு தைரியம் வாய்ப்பில்லை.அதுவும் வருமான வரி ஏய்ப்பு, கரூர் சிபிஐ விராசனை உள்ள ஒரு ஆளுக்கு வாய்ப்பே இல்லை.திமுகவை அழித்தே ஆகவேண்டும் என்று என்னும் பாஜக பின்புலம் இல்லாமல் இது சாத்தியமே இல்லை.108 எண் மீது மிகுந்த சந்தேகம் உள்ளது.
Girlll 😭😭😭you’re calling me a liar when I literally posted your own reply, the one you deleted. I didn’t make anything up. I called out what you said 😌
Even now she doesn't want to condemn Jayalalitha for her crass comments on Kanimozhi.
Go and see her comments. She will conveniently change the goal post when people ask her to condemn Jayalalitha and come up with some random screenshots.
Such a echa behaviour.
திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது விஜய் ஆட்சி. அவ்வளவு தன்..
இதை விட கேவலமாக பேசிய பல தவெக ஒரு 100 ஐடி நான் தரவா ? நல்லா வாயில வருது என்று பேசிய விஜய் பேச்சு எப்படியானது? விஜய் மனைவி சங்கிதாவை இதே விஜய் கட்சியினர் அசிங்கமாக பேசி தான் திரிந்தனர்.. ஆக
இன்று இவ்வளவு தீவிரமான நடவடிக்கைக்கு காரணம் திரிஷா பெயர் இருப்பதால்.
எனவே இது திரிஷாவின் பவர் என்ன என்பதை காட்ட நினைக்கிறது ஆட்சி மேலிடம்..
உதயநிதி அவர்கள் பேச்சு ஏற்புடையது இல்லை ஆனால் விஜய் கடைசியாக பேசிய பேச்சும் யோக்கியமா பேச்சு இல்லை.