பெருசா சாதிக்கிறதா நினைச்சி சும்மா இருக்குற ஒருத்தன், அரசியல் அறிவற்ற மூளை மழுங்கிய குடிசை கொளுத்தி, சங்கி, நாய் zombieகளுக்கு பதில் சொல்ல விரும்பாதவன்.
தவெக அரசின் சாதனையாக சென்னையில் தவெக அமைச்சர் தாம்பரம் சரத்தும்,ஶ்ரீபெரும்புதூர் தென்னரசுவும் இனைந்து ஒரு பொள்ளாச்சி காம கொடுரத்தை அரங்கேற்றிய குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்திருக்கிறார்கள்.செக்,வீடியோ பரிமாற்றம்,ரௌடியிசம்பொள்ளாச்சியில் நடந்தது நடந்துள்ளது.
சரி! இதிலே திமுக அரசு கேட்காத புதுசா என்ன இருக்கு?
"உங்களைப் போல கடிதம் எழுதிட்டு, கோரிக்கை வச்சுட்டு உட்கார்ந்துட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா" என்றாரே!
இப்போது இவர் என்ன செய்கிறார்?
முடியலடா.. எவ்ளோ தான் ஸ்டிக்கர் ஒட்டுவிங்க 🤦
TKG முதலீடு கொண்டு வந்தது திமுக அரசு.
திருச்சி SEZ ல நிலம் ஒதுக்கியது திமுக அரசு.
அந்த SEZ ஒப்புதல் வழங்கியது ஒன்றிய அரசு.
ஸ்டிக்கர் மட்டும் TVK 😂
SEZ - Special Economic Zone ன்னா என்னான்னு தெரியாது
MEPZ - Madras Export Processing Zone ன்னா என்னான்னு தெரியாது
UAC - Unit Approval Committee ன்னா என்னான்னு தெரியாது
இதெல்லாம் யார் கட்டுப்பாட்டில் வருதுன்னு தெரியாது
ஒரு மண்ணும் தெரியாம.. நாங்க தான் அப்ரூவல் கொடுத்தோம்னு கூச்சமே இல்லாம பொய் சொல்றதுக்கு எல்லாம் ஒரு வடிகட்டிய முட்டாள்தனம் வேணும்.
கொஞ்சமே கொஞ்சம் அடிப்படை கல்வி கற்று இருந்தாலும் கூட இப்படி பொய் சொல்ல கொஞ்சம் தயக்கம் வரும்..
ஆனா நம்ம #தவெக நண்பர்கள்..
🤦🤦🤦
வழக்கம் போல.. செய்தியை படிச்சு பார்க்காமலேயே பகிர்ந்து இருக்கீங்க போல 🤦🤦🤦
SEZ கொடுக்கும் approval மத்திய அரசு சம்மந்தப்பட்டது. நீங்கள் கொடுத்த approval அல்ல.
UAC Meeting (Unit Approval Committee) மூலம் அந்த கமிட்டி வழங்கிய அனுமதி என தெளிவா செய்தியில் இருக்கு
அடுத்தவங்க வருடக்கணக்கா பாடுபட்டு கொண்டு வரும் திட்டங்களுக்கு நீங்க இப்போ அனுமதி கொடுத்த மாதிரி Sticker ஒட்டுறதை விட்டுட்டு சொந்தமா ஒரே ஒரு திட்டமாவது சுயமா யோசிச்சு கொண்டு வர பாருங்க
நான் அறிவாளி எல்லாம் இல்லை சார்.
ஆனா தவறான பொய் தகவல்களை சொல்லும்போது அதை சுட்டிக்காட்டுகிறேன். அவ்வளவு தான்
முதலமைச்சர் சரியாக தான் சொல்லி இருக்கிறார்
ஆனால் முதலமைச்சர் சொல்லாததை அவர் சொன்னதாக நீங்க சொல்லி இருப்பதால் தான் அதை விளக்கினேன்.
புதிய அரசு பதவி ஏற்றால் முதல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல் எந்த புதிய நிதி ஒதுக்கீடும் செய்ய முடியாது - இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் பலர் இங்கே பதிவு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
மேலும் முதலமைச்சர் சொல்லாததை சொன்னதாக பதிவு செய்து இருப்பது கூட அவதூறு தான்.
உங்கள் புரிதலுக்காக
When our leader Hon. @mkstalin allotted one MP seat in the Rajya Sabha to the Congress party @INCIndia as part of a poll pact for the 2026 TN General Assembly elections, he ensured that the Congress candidate received full assistance from DMK in filling out nomination forms & scrutiny. He ordered us to be with the Congress candidate until his election was declared.
Our leader treated your candidates as if they were his own, with love and affection!
You disrespected such a leader and jumped ship for a party (@TVKVijayHQ) which has not yet made a public statement regarding rejection of your candidate's papers!
CM @actorvijay will never speak against the BJP, @RahulGandhi -ji! Good luck for 2029!
அரசு முத்திரை என்பது அதிகாரப்பூர்வ லட்சிணை
அதை பிழையான எழுத்துக்களுடன் வெளியிடுவது என்பது அந்த லட்சிணையை அவமானப்படுத்தும் செயல்
Emblems and Names (Prevention of improper use) Act, 1950 படி குற்றமும் கூட
இதை செய்தது யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்