Breaking
🇮🇳 2,000-year-old Tamil-Brahmi inscriptions on the tombs of Egyptian kings as per new findings.
Oldest Languages In The World Still Widely Used
Tamil (5000 years old)
Sanskrit (5000 years old)
Egyptian (5000 years old)
Hebrew (3000 years old)
Greek (2900 years old)
Basque (2200 years old)
Lithuanian
Farsi (2500 years old)
Chinese
Arabic (1500 years old)
வாழைமரம் - ஆண் 🫰🔥
டேய் சன் டிவிகாரா இந்த பொண்ணு அட்ரஸ் அனுப்புங்கடா
இந்த பொண்ணை பேச விட்டு கேட்டுட்டே இருக்கலாம் டா 🤩
இவங்களோட எஃபோர்ட் காகவே நானே சமைச்சு போடுறேன்
எப்படியாவது என்னை இவங்களுக்கு கட்டி வச்சிடுங்கடா 🥰🥰
@VridhachalamM I have been facing this issue.. Whenever I travel from bangalore there is no stop for vriddhachalam.. Even though Kumbakonam SETC bus available via vriddhachalam.. I couldn't book because there is no option for vriddhachalam for SETC bus.. @cudcollector
ஆயிரம் முறை கேட்டிருந்தாலும் இனி வாரம் ஒருமுறை கேளுங்கள்... நோய் வருவதற்கு வாய்ப்பில்லை! இவா் டாக்டா் இல்லை!!!* கண்டிப்பாக இதை அனைவரும் கேட்க வேண்டும் கேட்டுவிட்டு நண்பர்களுக்கும் அனுப்பவும்.
Hey @Flipkart ordered Thosiba TV and received on Monday but still installation not completed. As per schedule its should complete within 48 hours. I registered complaint but not taken any action yet .. Not satisfied with your service.
கடலூர்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது.
சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுமார் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளன.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை.
இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் 'தேஜஸ்' ரயிலில் ஏறினேன். டிக்கெட் கட்டணம் 920 ரூபாய். டிக்கெட் பரிசோதகர் கூடுதலாக ரூ. 20 கொடுக்குமாறு கேட்டார்.
"எதற்கு" என்றேன்.
"பேப்பருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும்" என்றார்..+