ஒருத்தன் SEBI ல அனுமதி வாங்கி இருக்கானா இல்லையான்னு கூட தெரியாம அவன் போடுற financial advise வீடியோ வெச்சி விருது கொடுத்து இருக்க @vikatan..ஒரு குறைந்தபட்ச check வேண்டாம்? இதுல 100 வருஷ நிறுவனம் என்று பெயர் வேற
இந்தப் பத்து வருட பிக் பாஸ் வரலாற்றுல, எவ்வளவோ சம்பவங்களை நான் ரிவியுவ் பண்ணி இருக்கேன்....
ங்கோத்தா இப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததில்லை 😂
இந்த பத்து வருஷத்துல, இப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை, பார்த்துவிட்டு கண்ணுல நீர் வர அளவுக்கு நான் சிரிச்சதும் இல்லை 🤣🤣🤣🤣😄😄😄
ஒரு ரோடு ஷோ போதும். கைய ஆட்டுனா போதும்.எதிர்த்து நிக்கிற அத்தனை கட்சியும் டெபாசீட் இழக்கும்..இனி நாங்க மட்டும்தான்னு மூணு மாசம் முடனவரை பேசிட்டு இருந்தவயங்கள இன்னைக்கு அழுது பிரச்சாரம் பண்ற அளவுக்கு கொண்டு வந்துட்டாய்ங்க..அண்ணனோட அடுத்த தேர்தல் பிரச்சாரம்..
திறந்த வெளி ஜிம் செஷனுக்கு, "பயப்படாதே.!" என்று தைரியம் சொல்லி தன் அம்மாவை அழைத்துச் சென்றாள் மகள். பின்னர் நடந்ததுதான் அந்த பயங்கரம்.
அம்மான்னா ஜிம்மா இல்லடா.!
🤣😍🫰
*கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை உருவானது எப்படி என்று செயற்கை நுண்ணறிவு {Artificial Intelligence } மூலம் விளக்கி உள்ளார்கள். பிரமிக்க வைக்கிறது.*
RBI மறுபடியும் repo rate விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 5.25% லேயே பிடிவாதமாக இருக்கிறது. டிசம்பர் 2025-ல் கடைசியாக 25 basis points குறைத்ததோடு சரி. அதன்பிறகு இது நான்காவது முறை. இந்த "neutral stance" மற்றும் "cautious approach" எல்லாம் சரிதான், ஆனால் இதற்காக நாம் கொடுக்கும் விலை அதிகம்.
நீங்க கவனித்தீர்களா என்று தெரியவில்லை, GDP growth forecast-ஐ 6.6%-லிருந்து 6.7%-ஆக உயர்த்தியிருக்கிறார்கள். Core inflation forecast கூட 4.7%-லிருந்து 4.3%-ஆக குறைந்திருக்கிறது. நிலைமை இவ்வளவு சாதகமாக மாறும்போது கூட வட்டி விகிதத்தை குறைக்காமல் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சும்மா இருப்பதே ஒரு பெரிய செலவுதான். Q1 FY27 growth estimate 6.6%-லிருந்து 7%-ஆக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரம் இவ்வளவு வேகமாக நகரும்போது, வட்டி விகிதத்தை குறைக்காமல் வைத்திருப்பது தேவையற்ற தடையாகத் தெரிகிறது. பணவீக்கம் (CPI) 5.1%-லிருந்து 5%-ஆக குறையும் என்று கணித்த பிறகும் இந்தத் தயக்கம் எதற்கு?
Energy prices மற்றும் போர்க்களம் என்று காரணங்கள் சொன்னாலும், எண்கள் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன. இந்த 40 basis points core inflation சரிவை RBI ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று புரியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த 5.25% பிடியில் நாம் காத்திருக்க வேண்டும்? 📉
#RBI #Economy #Inflation