பாண்டவ வதம்
Few years later the Mahabharata war is over, Draupathi decides to take revenge on the Pandavas for using her as a bet in gambling and for all the consequent hardships. A roaring rampage of revenge ensues.
Rajisha Vijayan as Draupathi. Directed by Quentin Tarantino.
Over a week with ZERO updates on 2 stranded tourist buses carrying Indian nationals in Nepal floods. My parents are on board:
- Ram Kumar Ganesan (PPT: AB404391)
- Geetha V (PPT: AB404390)
Urgent intervention needed @DrSJaishankar@MEAIndia@IndiaInNepal@CMOTamilnadu
இந்த theatre ல நடக்கற நகைச்சுவை ரொம்ப ப்ரமாதமா இருக்கும்.
இப்படி தான் போன வாரம் 'விக்ரம்'ன்னு ஒரு படம். நானும் என் friendஉம் போயிருந்தோம். அதுல interval அப்போ கமல் 'ஆர்மிக்கலாங்களா?'ன்னு கேக்கறார்.
கூட வந்தவன் 'இல்ல நீங்க ஏழ அமுக்குங்க'ன்னு சொல்லிட்டு எந்திரிச்சு போயிட்டான்.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு
மதுரை மாவட்டத்தில் “ஜமாபந்தி” நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது ஏதோ சமபந்தி போஜனம் போன்று புரிதலைத் தருகிறது.
எனவே “வருவாய் தீர்ப்பாயம்” என்ற தமிழ்பதத்தினை பயன்படுத்த வேண்டுகிறேன்.