ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
சரிங்க அய்யா, இந்த சம்பவம் நடந்து சுமார் 7 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.. நீங்கள் ஏன் பயந்து ஓடி உங்கள் ஆருயிர் சொந்த மக்களுக்கு சேவை செய்ய மனமின்றி , தொகுதியை விட்டு ஓடி கோவை தெற்கு தொகுதியில் ோட்டி இட்டீர்கள்.. நீங்கள் தைரியமான போராளி என்றால் கரூரில் உங்க மக்களுக்காக நின்று இருக்க வேண்டும் அல்லவா? ஏனெனில்
கரூர் மக்கள் மட்டுமல்ல உண்மை என்னன்னு உலக மக்கள் எல்லாருக்கும் மனதிற்கும் தெரியும், ஏன் உங்கள் மனசாட்சிக்கு கூட?
மேலும் 2.16 லட்சம் வாக்குகள் கரூர் தொகுதியில் பதிவாகின..
அதில் வெறும் 60 ஆயிரம் மக்கள் மட்டுமே உங்கள் ஆசி பெற்ற வேட்பாளரை ஆதரித்தனர். அதுபோக சுமார் 40+ சுயேட்சைகளை நிறுத்தியது ஏன்? பூத் வாரியாக நீங்கள் வாரி இறைத்த பணம்/பொருள் எவ்வளவு என பல உண்மைகள் வெளிவரும்.. மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாம்..நீங்க போடற துணி வெள்ளையாக இருக்கலாம்.. உங்கள் மனதின் நிறம் என்னவென ஆண்டவன் அறிவான்.. காத்திருங்கள் அய்யா...
#Karur #TVKVijay @CMOTamilnadu@imrajmohan@TVKVijayHQ@TVKWarriorsHQ
தீயசக்தி திமுகவின் முன்னாள் அமைச்சர், பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் புளுகுமூட்டை திரு.சிவசங்கர் அவர்கள், இன்று நம் வெற்றித் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேச்சால் மனம் பதறி, பதற்றத்தில் மனநிலை தவறி, உளறி இருக்கிறார். யோகிபாபுவின் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பேற்றுள்ளது போன்று பேசி இருக்கிறார்.
கரூரில் பேசும்போது, திமுக ஆட்சியில் காவல் துறையைக் கையாண்ட விதத்தையே நம் வெற்றித் தலைவர் சுட்டிக் காட்டினார். இன்றைக்கு இருக்கும் காவல் துறை, யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது திரு.சிவசங்கர் அவர்களே? அது தெரியாமல் உளறலாமா நீங்கள்? இன்றைக்குப் பாதுகாப்பு எவ்வளவு தெளிவாக இருந்தது என்பது, கரூர் மக்களுக்குத் தெரியும். அன்றைக்குப் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆனால், எப்போதும் உண்மையை மூடி மறைப்பதுதானே தி.மு.க.வின் மனநிலை?
ஊழலின் ஊற்றுக்கண், திமுக. ஊழல் கடலில் தினந்தோறும் நீச்சல் அடிக்கும் திமுகவினருக்கு, செந்தில் பாலாஜி என்ற புனிதருக்குப் பாதபூஜை நடத்துவது கூச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைத் தீயசக்தி திமுகவில் சேர்த்துவிட்டு, இன்று உங்கள் வாயையே வாஷிங் மெஷினாக்கி, துப்புக்கெட்ட தனமாக மென்று துவைப்பதால் உங்கள் கட்சியின் அழுக்கு நீங்கிவிடுமா திரு.சிவசங்கர்?
அறிஞர் அண்ணா சொன்ன அகப்பையில் எண்ணெய்க் கதையை ஏதோ உங்கள் சிந்தனை போல உளறுவதுதான் உங்கள் அறிவு நேர்மையா திரு.சிவசங்கர்? பிறர் அறிவைத் திருடுவதிலும் ஊழல் செய்வதுதான் திமுகவின் உண்மை குணம் என்பது வெளிப்பட்டுவிட்டதே.
திமுகவின் ஒவ்வோர் ஊழலாக வெளிவரும்போது, உங்கள் அழுக்கு மூட்டைகள் அவிழுமே. அப்போது என்ன செய்வீர்கள்? தானாகவே வந்து சிக்கலில் சிக்கப் போகிறது திமுக. அன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது.
சேதமடைந்த கோபுரத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுவரை கோபுரம் சாயாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
https://t.co/PnaEuxTjmC
நிர்ணயித்த நேரத்துக்குள் தான் வந்தார்னு நீதிமன்ற பதிவே இருக்கு னா .
ஆனால் " எப்படி ஒரு நாளில் 41 உடல்களை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தீர்கள் " என்ற கேள்விக்கு , இன்னும் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கவில்லை !
எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்க கூடாது னா !
பெரிய யோக்கியவான், சொல்றார். முட்டாளுக்கு பேர், புத்திசாலியாம். பதறுகள் எல்லாம், பத்திரிக்கையாளர் ஆனால், பாவம் மக்கள்தான்.
@TVKVijayHQ சொன்ன "லஞ்சம் கொடுக்காதீங்க" என்பது தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர வேண்டிய விஷயம், அதனால பலன் பெறப் போவது மக்கள்தான். அதெல்லாம் நீங்க என்னைக்குடா யோசிக்க போறீங்க, TRP, Sales, Target பண்ண payment, இதுதான் பத்திரிக்கை மாடலா இருக்கு.
நீ ஒரு யோக்கியமான பத்திரிகையாளரா இருந்திருந்தா, அதை நீங்க சொல்லணுமா, இன்றைக்கு அதுதான் மக்களுக்கு சென்று சேர வேண்டிய செய்தி, நிச்சயம் அட்டை படத்திலேயே போடறோம்னு சொல்லியிருக்கனும்.
கேட்டவர் ஏதோ தவறான செய்தியை highlight செய்ய சொன்ன மாதிரியும், சரியான செய்தியை highlight பண்ண வேண்டாம்னு சொன்ன மாதிரியும், வன்டான் write-up ஐ தூக்கிட்டு. அது PR ஆகவே இருந்தாலும், நல்லதுதானே முட்டாள்.
ஆட்சியில் இருந்தபோது, CBI விசாரணைகளை கடுமையாக எதிர்த்து, CBI மத்திய அரசின் ஏஜென்சி என தொடர் விமர்சனங்களை வைத்த #DMK, திடீரென CBI இருக்கிறது, விசாரணை நடக்கிறது என அதே மத்திய அரசின் ஏஜென்சியை நம்புவதை பார்த்தால், பாஜகவுடன் டீலிங் முடிந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது. #TVKVijay