தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கூடிய அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் எழுத்தாளர் - கதைசொல்லி திரு.பவா செல்லதுரை அவர்கள் எழுதிய "சொல்வழிப் பயணம்" எனும் நூலினை வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்தோம்!
மனிதர்களின் பண்புகளை துல்லியமாகவும், மனிதநேயத்துடனும் பிரதிபலித்துள்ள இந்நூல் தமிழ் இலக்கிய உலகில் மிகமுக்கியமான இடத்தைப் பெறும்!
நூலினை வெளியிட்டுள்ள @vikatan குழுமத்திற்கும், ஆகச்சிறந்த ஓவியங்களை வரைந்து நூலிற்கு உயிர்ப்பூட்டியுள்ள @NanmaranSarathi அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.