வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி
இனி உன் உழைப்பு மட்டுமே பேசப்பட வேண்டும்..
அய்யாவின் ஆட்சி அமைக்க அண்ணன் அவர்கள் சொல்லும் வழியில்
உன் பயணம் மேலும் தொடரட்டும்
வாழ்த்துக்கள் டா தம்பி @PhoenixAdmk ✌️
@sureshsamy28@TamilanParthib1 எங்க அவன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் அவனால முடிஞ்ச சேலம் south அவன் சொந்த தொகுதி ஜெயிக்க சொல்லுங்க பாப்போம்
அவனுக்கு ஒரு சப்போர்ட் இல்லை
போன எலெக்ஷன் அதிமுக & திமுக இரண்டு பெருகிட்ட காசு வாங்கினவன் இதுல safe hand டாம் 😂😂😂
தமிழ் ஈழ மக்களை உயிர் உடன் குழி தோண்டி பிதைத்த கேடு கெட்ட காங்கிரஸ் இந்தியாவிலும் குழி தோண்டி பிதைக்க பட்ட நாள் இன்று. ..
அந்த கேடு கெட்ட காங்கிரஸ் உடன் எந்த நாய் சேர்ந்தாலும் அந்த நாயும் காங்கிரஸ் உடன் சேர்ந்து பிறக்கும் முன்பே அழிவது உறுதி. ...
தவெக பக்கம் காங்கிரஸ் நகர்கிறது என்ற அரசியல் சூடு அதிகரித்து வருகிறது. 💥💥
எது எப்படி ஆனாலும் திமுக இந்த முறை அதிக சீட் குடுத்து தான் கூட்டணியை தக்க வச்சுக்கணும் அதுவே @TVKVijayHQ பெரிய வெற்றிதான் 🔥🔥🔥
விஜய்யுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும், நவம்பர் இறுதியில் தவெக நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தொடங்கிய நாளிலிருந்தே விஜய் கூட்டணிக்கான கதவை திறந்துள்ளார். குறிப்பாக காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது விஜயின் விருப்பமாக கருதப்படுகிறது. கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி விஜயுடன் நேரடியாக பேசியது இதற்கு சான்று. 🙌
இதே நேரத்தில், 2021 தேர்தலில் வெறும் 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறது. திமுக இடமளிக்காவிட்டால், சில காங்கிரஸ் தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க முயல்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 🔥
ஆனால் திமுகவும் மாற்று திட்டத்தை தயார் செய்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் தேர்தல் முடிந்த பின் தமிழக அரசியலில் புதிய கூட்டணி புயல் வீசப்போகிறது என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. 🌪️
Gowri did an amazing job. The moment you call out a disrespectful and an unnecessary question - a whole lot of shouting down happens.
So proud that someone so young stood her ground and pushed back.
No male actor gets asked what his weight is. No idea why they asked a female actor 🤷🏻♀️
விஜய் குறித்துஙரெங்கராஜ் பாண்டே இன்று கூறியது …
தனித்து நின்றால் விஜய் ஒரு தொகுதியில் கூட வெல்ல மாட்டார் !
234 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்த அவரால் முடியாது !
50 வேட்பாளர்களுக்கு மேல் திமுகவிடம் விலைபோகி விடுவார்கள் !
விஜய் கட்சியில் பல பேர் 2 கோடியை முழுமையாக பார்த்தவர்கள் கிடையாது !
விஜய் வெல்ல மாட்டார் என்பது அவருக்குத் தெரியும் ! அவர் ஒரு Narrative செட் செய்கிறார் !
JOSEPH VIJAY
JOHN AROKYASAMI
MARTIN ADHAV ARJUN
FELIX (RED PIX)
எல்லாம் அமெரிக்கா தேர்தல நிக்கறவேன் பேரு மாறி இருக்கு....
எத்தனை அமெரிக்கா பெயர்கள் வந்தாலும் வந்தாலும் எங்கள் தலைவர் ஐயா எடப்பாடியார் ஆண்டவன் பழனியாண்டவர் துணையால் வெல்வர் 🔱