எழவு வீட்டுக்கு போறதை கைத்தட்டி கொண்டாடும் ஒரு கூட்டம் .. அதுங்களுக்கு டாட்டா காட்டி போற ஒரு தலைவன் .. இதுக்கு மேல தமிழ்நாட்டை காப்பாத்த முடியும்னு நம்பறிங்க ..
கருமம் ...
In India, Tamil fishermen used an unusual method to catch a massive school of fish out at sea. As the fisherman holding the end of the net jumped into the water from the speeding boat, the others spread the buoyed net in a circle to encircle the fish.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Watch | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, நாளை (நவ. 20) திருச்சி செல்லும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்
#SunNews | #Trichy | #TNHealthDept
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
முதல்வர் விஜய் உண்மையில் எதற்காக டெல்லி வருகிறார்?
காங்கிரஸ் கட்சியின் மொத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிறார்
ஆனால் இதே நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத்தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் டெல்லி வந்திருக்கிறார்
இரண்டு நாள் முன்பே அவர் டெல்லி வந்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தெலுங்கானா மாநிலத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கான கோரிக்கைகளை வைத்து சில நிதி ஆதாரங்களையும் பெற்றிருக்கிறார்
ஆனால் முதல்வர் விஜய்க்கு அப்படி ஒரு திட்டம் இருப்பதாக கூட தெரியவில்லை. இனி இருந்தாலும் அது சாத்தியப்பட வாய்ப்பில்லை
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் மகாராஷ்டிரா சென்று விட்டார்.
பெரும்பாலான அமைச்சர்கள் சத் பூஜா கொண்டாட்டங்களுக்காக அவரவர் மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள்
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆறு மாதங்களில் மாதம் ஒரு வீதம் என ஆறு முறை டெல்லி வந்து பிரதம நரேந்திர மோடியும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து திட்டங்களுக்கு அனுமதி நிதி ஆதாரம் ஆகியவற்றை வெற்றிகரமாக பெற்று சென்று இருக்கிறார் ஆனால் அதுவே முதல்வர் விஜய் வெறும் இரண்டு முறை தான் வந்திருக்கிறார்
என்ன யோசிக்கிறார் முதல்வர் விஜய் என்றே புரியவில்லை
பள்ளிகளில் வழங்கப்பட்ட மடிக்கணினிகள் புத்தகப் பைகள் போன்றவற்றில் முன்னாள் முதல்வர்கள் புகைப்படம் இடம்பெற்று இருந்தால் ஊரான் வீட்டு நெய்யில் பொங்கல் செய்ய பார்க்காதீர்கள் என கட்சித் தலைவராக இருந்த போது விஜய் விமர்சனம் செய்திருந்தார்
இன்று குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டையில் ஒவ்வொன்றிலும் முதல்வர் விஜயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது
அப்படி என்றால் இதற்குப் பெயர் என்ன?
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை.
இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க.
சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல.
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது.
ஆடுங்க சார். நல்லா ஆடுங்க.
மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்
தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன்
அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்
தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்துள்ளது
சிறிது நேர இடைவெளியில் புது அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!
இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
ஹிந்தியில் பேசிய திராவிட போர்வாளின் மகன்
டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்தும் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியின் ஹிந்தி மொழியில் பேசிய எம்.பி. துரை வைகோ
🙄🙄🙄
National embarrassment!
தேசிய அளவிலான அசிங்கம்!
துணை குடியரசுத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர் உள்ளிட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை வழிபாடு செய்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது
ஊடகங்களிடம் சிபி ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது அருகிலேயே தமிழ்நாடு அமைச்சர் ஜெகதீஸ்வரியும் இருந்துள்ளார்
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்வெட்டு ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் மூலமாக 2 நிமிடத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்
முன்னாள் முதல்வர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகியோர் பேட்டியளிக்கும் போது ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் போதெல்லாம் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் கோவிலுக்கு வந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது
நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்த போது இதேபோன்று மின்வெட்டு ஏற்பட்டது
வி வி ஐ பிகள் செல்லும் இடங்களில் கூட இவ்வளவு மின்தடை என்றால் பொதுமக்கள் வீடுகள்சாதாரணமானவர்கள்து தொழில் கூடங்களில் எவ்வளவு மின்வெட்டு ஏற்படுகிறதோ?
"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மோசமான காலகட்டங்களில் சிக்கித் தவித்தபோது கூட தமிழ்நாட்டின் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. இதை அரசு கவனிக்க வேண்டும். "
இந்த வரிகளை MIDS (Madras Institute of Development Studies) பேராசியர் ஆய்வறிஞர் கலையரசன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.
தவெக அரசையோ முதலமைச்சர் பற்றி கூட எதுவுமே சொல்லாத இவரது நேர்காணல் பரவலாக கவனம் பெற்றது.
இதை எப்படி எதிர்கொள்வது? பேராசிரியரை என்ன செய்யலாம்?
Step 1: முதலில் இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி ஒரு போலி அக்கவுண்ட் தொடங்குவது.
Step 2 : அந்த take அக்கவுண்ட்லிருந்து ஒரு தவெக எம்எல்ஏவை சகட்டுமேனிக்கு திட்டுவது.
Step 3 : நேராக அதிகாலை 4 மணிக்கு நேராக அவரது வீட்டிற்கு போய் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி, சீருடை இல்லாமல், போலீஸ் வாகனமும் இல்லாமல் விசாரணை என்ற பெயரில் அவரைக் கடத்தி செல்வது.
Step 4: தனக்கு இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டே இல்லை அவர் கதறியும் அவரை அலைக்கழித்து விட்டு திரும்ப அப்படியே விட்டுவிடுவது.
அரசுக்கு எதிராக பேசினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா என கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வறிஞர்கள், சிந்தனையாளர்களுக்கு விடப்பட்டிருக்கிற நேரடி எச்சரிக்கை இது.
பேராசியர் மீது புகார் கொடுத்தது யார்? வழக்கு எங்கு பதிவானது? விசாரணை இல்லாமல் ஏன் கைது? அதுவும் குற்றவாளியைப் போல மிரட்டியது ஏன்? போலீஸ் சீருடை இல்லாமல் வந்தவர்கள் உண்மையிலேயே போலீசாரா? எதனடிப்படையில் அவர் கடத்தப்பட்டார்? எதற்காக விடுவிக்கப்பட்டார்?
மேற்சொன்ன எந்த கேள்விகளும் எழாது. கேட்டாலும் பதில் வராது. இதற்கு பெயர் Police State.
தமிழ்நாடு போலீஸ் ஸ்டேட்டை நோக்கி வேகமாக நகர்கிறது.
D Nation ஊடகத்திற்காக.
காரைக்குடி மாவட்ட தவெக இளைஞரணி இணை அமைப்பாளர் அருணாதேவி மற்றும் அவரது தங்கை இருவரும் காரைக்குடியைச் சார்ந்த இளம்பெண் மீது பொவெளியில் சாணியை கரைத்து ஊற்றியும் விளக்குமாறால் அடித்தும் அவமானப்படுத்தியுள்ளனர்.
காரைக்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்தும் இதுவரை தவெக பொறுப்பாளர்கள் என்பதாலேயே இந்த பெண்கள் கைது செய்யப்படவில்லை என்று கூறுப்படுகிறது .
பொய் வழக்கை போட்டு தனிப்படை அமைத்து நாம்தமிழர் கட்சியினரை கைது செய்த காவல்துறை இவர்களை கைது செய்ய எதற்கு தாமதம் ?
மேல இருந்து உத்தரவு வரவில்லையா்?
@TVKVijayHQ