தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
ப சிதம்பரத்தையும் வைகோவையும்
இந்தியத் தமிழக அரசியலில் மிக உயரத்தை அடைவார்கள் என்று என் உள்ளிட்ட பலரும் ஒரு காலத்தில் எதிர்பார்த்ததும் உண்டு. ஆனால் இருவரிடமும் பேச்சாற்றல் மட்டுமே மிச்சம்! உண்மையான செயலாற்றல் குறைவு! தலைமைக்கான குணங்கள் அதற்கான அறங்கள் இல்லாததால் அதாவது தனக்கு உழைத்தவர்கள் எல்லோரையும் வளர்த்து விட வேண்டும் என்கிற தாராள மனப்பான்மை இல்லாததால் நாளடைவில் இவர்கள் கழுதை தேய்ந்த கட்டெறும்பாகிப் போனார்கள்.
இப்போதெல்லாம் எங்கே அதிகப் பலன் கிடைக்கிறதோ அங்கே ஒதுங்குவது தான் இவர்களது வாடிக்கையாக இருக்கிறது! கடந்த ஐந்து வருடமாக ஸ்டாலினை வைக்கோவும் சிதம்பரமும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். இப்போது அதற்கு நேர் மாறாக விஜய் பக்கம் கரகம் எடுத்து ஆடுகிறார்கள். இதுதான் இவர்களுடைய சந்தர்ப்பவாத குணமும் இருப்பும் இவர்களுடைய அரசியல் தன்மையும்!!. இப்படியாகத்தான் இவர்கள் இருவருக்கும் தலைமைப் பண்புக்கு உரிய அறிகுறிகள் கடைசி வரை இல்லாமலே போய்விட்டது! சிதம்பரம் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்! வைகோவும் தன்னை நம்பியவர்களுக்கும் தன் வளர்ச்சிக்கு உதவியவர்களையும் அப்போவெனக் கைவிட்டு அவர் போக்கில் அவரது குடும்ப அரசியலை பாதுகாக்க எங்கு வேண்டுமானாலும் இணைந்து கொள்வார்! உடன் இருப்பவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்க மாட்டார்! அந்த வகையில் மேற் சொன்ன இருவருக்கும் தங்கள் குடும்பம் மட்டுமே முக்கியம் என்பது இன்று அம்பலமாகி இருக்கிறது !
இந்திய தமிழக அரசியலில் தரமான ஒரு தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் நியாயத்திற்கும் முன்னணியில் நின்று இந்திய இறையாண்மைக்கு எதிர்காலத்தில் பாடுபடுவார்கள் என்ற நாம் நம்பிய இவர்களது காலம் இன்று இப்படியான அவலத்தில் போய்க்கொண்டிருக்கிறது!
என் அரசியல் அனுபவத்தில் பலருடன் இருந்து பார்த்ததில் இத்தகைய போக்குகளை தான் வியாபார வணிக அரசியல் என்று நெடு நாட்களாய்க் கூறி வருகிறேன். அந்த மோசமான நிலைக்கு இந்த இருவரும் விதிவிலக்குகள் அல்ல!
திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டமாம். மானம் வெட்கம் ரோசம் இருந்திருந்தால் அப்பொழுதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு, கூட்டணியை விட்டு வெளியே வந்து தொலைச்சுருக்கலாமே.... இந்நேரம் திமுக வெற்றி பெற்றிருந்தால் இவர் இப்படி பேட்டி கொடுத்திருப்பாரா...
வைகோ அவர்களுக்காவது நீண்ட அரசியல் பாரம்பரியம் பின்புலம் இருக்கிறது. தந்தையின் புகழில் குளிர் காயும் அலரின் மகன் போன்றவர்கள் வாய்த்துடுக்கோடு பேசுவது நல்லதல்ல….
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னுடைய தொகுதிக்கு வருகை புரிந்த முதல்வரை வரவேற்று பொன்னாடை அணிவித்தது அரசியல் நாகரீகம்.நடைமுறை என்று கூட சொல்லலாம்.
ஆனால் நாங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடாமல்உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம் ஆகவே த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியவில்லையே என்று வருந்துகிறோம் என்று பேட்டி கொடுப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஸ்டாலின் அவர்களைப் பற்றியும் உங்கள் தந்தை வை.கோ.அவர்கள் பேசாத பேச்சா. அத்தனை ஏச்சு பேச்சுக்களையும் மறப்போம் மன்னிப்போம் என்று புறந்தள்ளி விட்டு முற்றாக அழிந்து போன உங்கள் கட்சிக்கு உயிர்கொடுத்தவர் திமுக என்பதை மறந்து விடாதீர்கள்.
பணத்திற்கும் பதவிக்கும் நேரத்திற்கு தக்க வேஷம் போடுபவர்களை காலம் புறந்தள்ளும்.நாளை தமிழக அரசியல் வரலாறு எழுதப்படும் போது வருகிற இளம் தலைமுறை உங்களை எள்ளி நகையாடும். @mkstalin@KanimozhiDMK@InfoUdhaya@DMKITwing@arivalayam
திராவிட அரசின் கல்வி உதவித்தொகை மூலம் கல்வி பெற்று, திராவிட அரசியலால் தான் பெற்றதை சமூகத்துக்கு திருப்பி வழங்கி வரும் சிங்கப்பூர் கப்பல் கட்டுமான நிறுவன மேலாளர் நரசிம்மனின் கதை.
#VoteForDMK
மாபெரும் சிந்தனையாளர், சமூகநீதிப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில், அவர் காட்டிய சமத்துவப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்.
#JaiBhim
@KSRadhakrish பெரிய மேதாவி, எழுத்தாளர், வாசிப்பாளர். எதற்க்கு?? வல்லின மெய் றகரத்திற்கு அடுத்து மெய்யெழுத்து வராது என்ற சிறிய இலக்கணத்தை கூட அத்தனை புத்தகங்கள் கற்றுக் கொடுக்கவில்லை?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை.
சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.
கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
-மாவட்ட தேர்தல் அலுவலர்
சென்னை
#ChennaiCorporation #Election
@deo_chennai@TNelectionsCEO@ECISVEEP
என் ஜனநாயகக் கடமையை ஆற்ற நான் தயாராகிவிட்டேன். பெற்ற நலத்திட்டங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமல்லவா?
கடல் கடந்து வாழும் அயலகத் தமிழர்களான நம்மீது நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனி அக்கறை செலுத்தி வருகிறார்.
Tamil Nadu has never just listened to music. We've carried it in our soul.
Met the ones who live it, breathe it, create it.
Unfiltered conversations with unmatched talent.
#VibeWithMKS Episode 2 Coming Soon...
வாழ்நாள் முழுதும் எந்த ஈழத்திற்காக குரல் கொடுத்தாரோ அவருக்கு வன்மவாதிகள் ஈழதுரோகி பட்டம் கொடுத்தாங்க. .
இப்ப அதே ஈழத்தின் குரல் "அப்பா" என்றழைக்கின்றது.
கறைத்தீர்த்த முதல்வர் @mkstalin
அண்ணாவையும் அண்ணாமலையையும் இணைக்கும் பாலம்!
**********
காஞ்சிபுரம், பெரும்பாக்கம் கிராமத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டம், வடஇலுப்பை கிராமத்திற்கும் இடையில் உள்ள பாலாற்றில் பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, 1975-ஆம் ஆண்டு பெரும்பாக்கம் – வடஇலுப்பை கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே தரைபாலமாக கட்ட எனது பாட்டனார் செந்தமிழ்ச்செல்வர், முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் முன்னெடுப்பில், பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது என்ற வரலாற்றை அறிந்து மகிழ்ந்தேன்.
சற்றொப்ப 50 ஆண்டுகள் கடந்த இந்த மேம்பாலம், பல்வேறு புயல், வெள்ளங்களில் தாங்கி நின்று பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருந்தது. 2020 காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்து போனார்கள். கால்நடைகள் பல உயிரிழிந்தது பெரும் வருத்தத்திற்குரிய நிகழ்வாய் அமைந்தது. அதனையொட்டி, 30.11.2020 அன்று நான் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து மேம்பாலம் சேதமடைந்திருந்ததை அறிந்து, அங்கு புதிய மேம்பாலத்தை கட்டித் தரக் கோரி அ.தி.மு.க. ஆட்சியில் கோரிக்கை வைத்தேன். ஆனால், அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் அங்கு மேம்பாலம் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியை கழகத் தலைவர் மீதான நம்பிக்கையில் அளித்தேன். மேலும், சட்டமன்றத்திலும் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ.வ. வேலு அவர்களிடமும் கோரிக்கை வைத்தேன். அதே கோரிக்கையை, செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அப்பகுதி பொதுப்பணித் துறையின் செய்யாறு கோட்டத்திற்குள் வருகிறது.
அதனைத்தொடர்ந்து, @arivalayam கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ.வ. வேலு அவர்களின் சீரிய முயற்சியில், பாலாற்றின் குறுக்கே பெரும்பாக்கம் – வடஇலுப்பையை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு,
நேற்று (02.09.2025) மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. எ.வ. வேலு அவர்களின் திருக்கரங்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
உடன், வந்தவாசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தரணிவேந்தன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. க. சுந்தர், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஒ. ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு. அம்பேத்குமார், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், பகுதிக் கழக செயலாளர்கள் கே. திலகர், சு.வெங்கடேசன், கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த மேம்பாலமானது, காஞ்சிபுரத்தையும், திருவண்ணாமலையையும் இணைக்கும் முக்கிய மேம்பாலமாக விளங்கும். முக்கியமாக விஷார், பிச்சவாடி, முத்தவேடு, கிளார், பெரும்பாக்கம், தாமல் ஆகிய பகுதிகளிலிருந்து வடஇலுப்பை வழியாக திருவண்ணாமலையை சென்றடைய பெரும் உதவியாக இருக்கும்.
உயர்மட்ட மேம்பாலத்தை கட்டமைத்து தந்த @arivalayam கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @evvelu அவர்களுக்கும் தொகுதி மக்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றி!
@CMOTamilnadu | @DMKITwing
பெரியார் மற்றும் முதல்வர் ஸ்டாலினால் உந்தப்பட்ட ஃபரிதா பானு, சவூதி அரேபியாவில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டே தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக உழைத்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Guided by the ideals of Periyar and Chief Minister Stalin, Saudi Arabia–based Headmistress Faridha Banu works tirelessly for the upliftment of the Tamil language and the Tamil community abroad. Discover her inspiring journey in the ‘Dravidathaal Naan’ series by @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
@bseshadri சேஷாத்திரிகளை தமிழ்நாட்டில் திரிய விட்டதால் இந்த கோமாளித்தனத்தை எல்லாம் வேடிக்கஒ பார்க்க வேண்டியதாக தான் உள்ளது. கீழடிப் பற்றி பேசினாலே கீழ் மடி எரியுதா?