True traitors are your own second line leaders. Do you have the courage to criticize them?
The way coalition partners were treated by them is no secret.
Even many loyal DMK cadres faced neglect and humiliation during the DMK government
Please don't pretend to be a saint.
#Dmk
வரக்கூடிய 2029 நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டின் எந்த பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, விசிகவோ, IUMLலோ வென்றுவிடக் கூடாது! அதற்காக இன்றிலிருந்து உழைப்பவனே உண்மையான திமுககாரன்!
Because they are Traitors !!
#WATCH | சென்னை - சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மின்சாரம் திருட்டு!
அந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் அதிர்ச்சி.
#SunNews | #TVKVijay | #BussyAnand
#BREAKING | த.வெ.க. நிர்வாகி மாமூல் வசூலிக்கும் படங்கள் வெளியானது!
சேலம் 45-வது கோட்ட துணை செயலாளர்
முரளி சிறுவியாபாரிகளிடம்
நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் மாமூல் வசூலிப்பதாக குற்றச்சாட்டு!
#TVKFunctionary | #Salem | #KalaignarSeithigal
எனது மனசாட்சியுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும், தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமராக வேண்டும், பாஜக மற்றும் மோடி துரத்தி அடிக்க பட வேண்டும் என்பதே லட்சியம்.
அந்த லட்சியத்தின் ஒரு பகுதியாக எனது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆக வேண்டும். அந்த பெரிய லட்சியத்தை அடைய இதற்காக உழைப்பேன்.
பாஜக மற்றும் RSS இயக்கத்தை தைரியமாக வெளிப்படையாக எதிர்க்க தயங்கும் எந்த கட்சியினையும் நான் சந்தேக கண்ணுடன் பார்ப்பேன். முழுமையாக ஆதரிக்க மாட்டேன்.
அமைச்சர் பதவி தந்தார்கள் என்பதற்காக எந்த கட்சிக்கோ அதன் தலைவருக்கோ சொம்பு தூக்க நான் தயாராக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். தவறுகளை சுட்டி காட்டுவேன்.
இது மாற்றம்தான்; ஆனால் மிகவும் பின்னோக்கி!
தமிழ்நாட்டில் தூய்மைப்பணி தனியார்மய முயற்சியில் இதுதான் மிகப் பெரியது.12 மாநகராட்சிகள்.
தவெக அரசு தனது popularity யை தவறான கொள்கை முடுவுகளுக்கு பயன்படுத்துவது நியாயமற்றது.தமிழ்நாடு அரசு @CMOTamilnadu
இதைக் கைவிடவேண்டும்.
This is pathetic!
Children should never be involved in such activities. Angers me so mcuh 🤦♀️
@CMOTamilnadu This is nothing to be proud of. Stop this nonsense! Ffs
Who said the BJP doesn’t have representation in Tamil Nadu? @Keerthana4VNR is saying both Gujarat and Maharashtra are better states and that Tamil Nadu should learn from them. Wow...
இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்பு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தேன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்திருக்கிறது விசிகவுக்கு. அவருடைய போராட்ட அரசியலும், களப்பணியும், அனுபவமும் அரசியலுக்கு புதுமுகமாக வரும் எவருக்கும் படித்து கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம்தான். இவ்வளவு நாள் கேட்கும் இடத்தில் போராடும் இடத்தில் இருந்த மக்களுக்கு தன்னாலானவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வேட்கையும் பொறுப்பும் அவர் கண்களில் தளும்புகிறது. சிலரது வெற்றி நம் வெற்றியைப் போலானது. வன்னி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... இந்நாள் உண்மையில் நன்னாளாக அமைந்தது
Thank you dearest minister Vanni arasu🙏❤️ @VanniArasu_VCK
Using a government school campus for political celebrations and then asking "What's wrong with it?" is exactly the problem
Institutions matter.Boundaries matter. Public office is not an @actorvijay fan club
@RahulGandhi,this is why people keep losing faith in congress
Pathetic
தமிழ்நாட்டில் அரசு பள்ளி வளாகத்தில் முதல்வர் விஜயின் வாடி வாடி வாடி கைப்படாத சிடி பாடலுக்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நடனம் ஆடிய விவகாரம்
முதல்வர் விஜயின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினோம் இதில் என்ன தவறு இருக்கிறது என அமைச்சர் கேள்வி
Regardless of coalition politics, this is why grassroots leaders matter. Having emerged from people's struggles, they understand real issues on the ground. They know what people truly need,not just what files and bureaucrats suggest.
#VCK#TVKGovt#ThirumaArmy#dmk#admk#TVK
திருவண்ணாமலை மாவட்டம் - அய்யம்பாளையம் அஞ்சல், புதூர் கிராமத்தில் குடுகுடுப்பை தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 130க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை இன்று (21.06.26) மாலை அவர்களது கிராமத்தில் சந்தித்தோம்.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை கொண்டிருக்கும் மக்கள், தங்களுக்கு இன்னமும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும், இதனால் இளம் தலைமுறையினர் உயர் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக உள்ளதாகவும் முறையிட்டனர். மற்ற மாவட்டங்களில் தங்கள் சமூகத்திற்கு வழங்கப்படும் பழங்குடியினர் பட்டியலில் (ST) உள்ள கணிக்கர் என்று சான்றிதழ் வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு சமூக நலக்கூடம் வேண்டும் என்றனர். மக்களின் கோரிக்கைகளை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தேன்.
திருவள்ளூரில் ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தை கேட்டு முதல்வர் விஜய் பெரும் வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகியும் பொறுப்புஅமைச்சருமான குமார் தகவல்
முதல்வர் விஜய் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகள் மேற்கொள்வாரா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை
கடந்த திமுக ஆட்சியில் மின் வெட்டுகளே இல்லை..
உபரி மின்சாரம் 308 கோடி unitகள் விற்கப்பட்டு 535 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது @TANGEDCO_Offcl.
இந்த விவரம் வெள்ளை அறிக்கையில் இல்லை என்றால் அது வெறும் அறிக்கை தான் என்றறிக!
1972 — Survey of India சொல்வதை கணக்கிட்டால் மொத்த ஜேப்பியார் அறக்கட்டளை நடத்தும் அனைத்து கல்லூரிகளும் சதுப்பு நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்பட்டவையே.. இதை Sathyabama University , jeppiaar engineering college, jeppiaar university, st joseph's college என அனைத்து ஜேப்பியார் வாரிசுகள் நடத்தும் கல்லூரிகள் அதன் பிற கட்டிடனங்களை ஆய்வு செய்தால் தெரிவது ஆரம்பத்தில் 1987களில் 140 ஏக்கர் வரை ஆக்கரமிப்பு செய்ய தொடங்கி இன்று சுமார் 400 ஏக்கர் வரை அக்கரமிப்பு விரிவடைந்துள்ளது..
விஜய் தன் உற்ற தோழி மரியஜீனா ஜான்சன் மீது நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்ப்பு- ஏன் என்றால் அவர் சினிமா மட்டும் நேரிலும் நேர்மை தவறாதவர்... அப்படி தானே!
வாயை திறங்க CM சார்...