ஏதோவொன்றை திருப்திப்படுத்த...
ஏதோவொன்றில் மூழ்கி பரிதவிக்கிறேன்...
அந்த பரிதவிப்பு நிலையை பார்க்கும் என் ஆழ்மனமோ,
எந்தவித சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்து தன்னுள் அமிழ்வதை இங்கே நான் அறிந்திடும் வேளையில் என் பரிதவிப்புவிற்கு விடைக் கொடுக்கிறேன்...
அனுபவம் யார் நம்மை நேசிக்க வேண்டும் என கற்றுத்தருகிறது...
சூழ்நிலை நம்மை யார்
நேசிக்கிறார்கள் என்று கற்றுத்தருகிறது...!!!
இனிய நற்காலை வணக்கம் 🌷 #இனியகாலைவணக்கம்#காலைவணக்கம்#பிரேம்நாத்
வலி எனும் வாழ்க்கையினால்
குளத்து
நீர் போல் தேங்கி
விடாமல்..
ஆறு போல் ஓடி கொண்டே
இருப்போம்..
சிறிது காலம் கழித்து மகிழ்ச்சி
எனும் கடலாய் நிறைவோம்....
#உணர்வின்_உளி