அடப்பாவிகளா :
2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது..
இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா
18 வயசு ஆனாஒரு கேரளம் பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 பேர் வந்த போதும் கூட ஒழுங்கா பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான்னு
அவனை போயி நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
எந்த ஆணுக்கும் நடக்காத கொடுமை,
உண்மையாவே மனசு கஷ்டமா இருக்கு ,
பிடிக்கலைனா அது முன்னாடியே சொல்லி அதுக்குண்டான Solution பாக்கணும் ,
ஒரு குடும்பமே எதுக்கும் இல்லாம போயிடுச்சு ,
உண்மையான அன்பிற்கு துரோகம் இழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ,
ஆனால் இந்த தண்டனை சட்டம் ஏற்றுக் கொள்ளாது.
இந்த வீடியோ வேறொரு குடும்பத்துக்கும் இதே மாதிரி நடக்க கூடாதுனு சொல்ற மாதிரி தெரியுது ,
ஆனா இது தீர்வல்ல புரிஞ்சுக்கோங்க ,
அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு,
அவர் என்ன பாவம் செய்தார்,
அன்பு வைத்தது குற்றமா ?
ஏன்டா இத பாத்தோம்னு இருக்கு 💔.