மோடியை புகழ்ந்து பேச ஏற்பாடு செய்த பாஜக மீடியா அஞ்சனாக்கு அதிர்ச்சி கொடுத்த பீகார் மக்கள்..🔥
~ மோடி ரயில்வே, Airport, Air India, Bsnl ன்னு எல்லாதையும் வித்துவிட்டார். இனி கோமணம் தான் பாக்கி😂🔥
~ பாஜக என்றால் மிகப்பெரிய திருடர்கள் பார்ட்டி.🤣
பீகார் பாஜக ஊஊஊஊ
2029 இல் நிச்சயமாக பாஜகவை வீழ்த்துவேன் - ராகுல் காந்தி
இந்த மனுசனோட குழந்தை மனசுக்கான்டியாச்சும் பண்ணியார் தனம் பன்னும் பன்னாடைகள் திருந்தி கட்சி பணியை மட்டும் பாருங்க
போருக்கு தயாராகுங்கள் !
ஆனால் நினைவிறுக்கட்டும்,
போர் எல்லைப்பகுதியில் மட்டும் நடப்பது இல்லை.
யாரோ ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள அப்பாவிகள் பலரை தவிர்க்க இயலாத இழப்புகளாக கொள்ளத் துணியும் போரில்
இறப்பு பட்டியலில் உங்களின் 5 வயது குழந்தையும் இருக்கலாம்
தூக்கத்தில் இருந்து விழித்ததும் சுற்றுலா செல்லலாம் என தூங்கும் புது மணதம்பதிகள் விழிக்கமலே போகலாம்
பிஞ்சு குழந்தையின் கால்கள் நெஞ்சில் மிதிக்க படுத்து கொண்டு இருக்கும் பெரியவர்கள் இதயத்தின் மீது குண்டுகள் வீசலாம்
கடைசி காலத்தில் காப்பாற்றுவான் என் அருமை மகன் என நம்பி இருக்கும்
பெற்றோர்களின் கண் முன்னே அந்த இளைஞன் உடல் வெடித்து சிதரலாம்
போருக்கு பின் மின்சாரம் அற்று, பெற்றோரை இழந்து, உங்கள் குழந்தைகள் செருப்பு கூட இன்றி தெரிவில் சுற்றி திரியலாம்
கொஞ்சமாவது சாப்பிடு என்று கெஞ்சபட்ட குழந்தைகள்,
பசியின் காரணமக
தட்டுகளை யேந்தி கொண்டு வரிசையில் நிற்கலாம்.
ஆசையாய் வளர்த்த நாயும்,பூக்களும்
அவை கொடுத்த புன்னகையும் ஒரே நொடியில்
புகையோடு போய்விடலாம்
மேற்கொண்ட எதையும் உங்களால் இணையத்தில�� பதிவிட இன்டர்நெட் இருக்காது.
போர் காட்சிகளுக்கு BGM போட்டு share செய்ய முடியாது.
அறுவை சிகிச்சைக்கு மின்சாரமே, மருத்துவ மனை கூட இருக்காது.
பாலஸ்தீனம், உக்ரைன், என சமீபத்திய அழிவுகளை பார்த்த பின்னும்
சுய பெருமைக்காக இராணுவ வீரர்களின் உயிர்களை பணயம் வைக்கும்
உங்கள் தேசப்பற்று இறக்கம் அற்றது.
கொடூரமானது.
ஒரு இராணுவ வீரனுக்கு நீங்கள் செய்யும் மிக பெரிய மரியாதை அவன் உயிரை பணயம் வைக்காமல் இருப்பது.
ஏனெனில் அவன் யாரோ ஒருவருக்கு மகனாக,தந்தையாக, கணவனாக, மனைவியாக, அத்தனையுமாக இருக்கிறார்.
Virtual வீரகளே,
நினைவிருக்கட்டும்
போரின் விளைவுகளுக்கு
ctrl+z கிடையாது.
அதனால் சொல்கிறேன்,
நினைவிருக்கட்டும்
போர் எல்லைப்பகுதியில் மட்டும் நடப்பது இல்லை.
போர்கள் தீர்வல்ல.
காலைல பாகிஸ்தான் இருக்காது.
ஜெட் எல்லாம் ரெடி..
நீர்முழ்கி கப்பல் முங்கு நீச்சல் அடிக்குது..
முப்படை ஜெனரல் மீட்டிங்.
அமித்ஷா வண்டி வேகமா போகுது..
ஜீ கண்ணு சிவக்குது..
காது துடிக்குது..
தொடை ஆடுது..நரம்பு புடைக்குது..
3 வாரம்..��தான் நியூஸ்