நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
முடிந்தால் முதலமைச்சர் விஜய்யிடம் சென்று சொல் என்று ஆணவமாக திமிராக பேசிய டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
அவரைத் தொடர்ந்து சட்ட விரோதமாக MRP விலையை விட கூடுதலாக வசூலித்து 5 ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். @VigneshTvkCbe
So, whoever met and clicked pics with previous CMs lack self respect and dignity? 🤦🤦🤦.
Each would have their own reasons to meet and not meeting CM . Also, you never know, the meeting could be in the pipeline given the super busy schedules of the mentioned names.
@rajinikanth already said he doesn’t meet CMs for the sake of it.
AK and Vijay meet personally many occasions, they don’t have to show the world about their mutual friendship and respect.
Suriya and Vijay are good friends for decades so, they don’t have to click pics to prove their friendship. They are one phone call away
Vikram is one of the close friends of Vijay that both their sons are also good friends. Again, both Chiyaan and Thalapathy are one text/ call away buddies.
About Vijay Sethupathi , never seen him meeting CMs and seniors often for networking. A contented guy with whatever he’s now in the industry. Karthi has met the CM already , he’s more like Vijay Sethupathi but being Nadigar Sangam Treasurer, he met .
Madhavan rarely comes down to TN. Also, can’t say he’s a close friend of Vijay.
Dhanush might soon meet or don’t meet CM, both of them mutually appreciated each other many occasions. It continues even now .
வழக்கமாக இதே 31கிமீ தூர்வாரும் பணிக்கு 3 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் தற்போது வெறும் 70 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
பணிகளும் தரமாகவே நடைபெற்று வருகிறது!
என்னோட சொந்த அம்மா அப்பா நண்பர்கள் சொல்ல கேக்குறன் அப்போ எவ்ளோ தரமான வேலை!!
நைனார் நாகேந்திரன் அவர்களே, @NainarBJP
பாஜக மேடையில் “கோயில் சொத்துகளை பாதுகாப்போம்” என்று பேசுகிறீர்கள்.
ஆனால், அறப்போர் இயக்கம் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட விவகாரங்களில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலம் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதே விவகாரங்களில் உங்கள் மகன் நைனார் பாலாஜியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பதிவு பரிவர்த்தனை 2023-ல் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியானால் கேள்வி ஒன்றுதான்:
கோயில் சொத்தை பாதுகாக்கிறீர்களா, இல்லை கோயில் சொத்து தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அரசியல் நாடகம் ஆடுகிறீர்களா?
பாஜக தலைமை மௌனம் காக்காமல், இந்த விவகாரத்தில் வெளிப்படையான விளக்கத்தையும், சட்டப்படி உரிய நடவடிக்கையையும் உறுதி செய்ய வேண்டும்.
கோயில் சொத்து பாதுகாப்பு என்பது கோஷமாக அல்ல, செயலாக இருக்க வேண்டும்.
@AmitShah@BJP4TamilNadu@BJP4India
அறப்போர் இயக்கம் பத்திரப்பதிவு துறையில் பிரிவு 28 பயன்படுத்தி செய்த பல்வேறு முறைகேடு புகாரில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 60 கோடி மதிப்பான நிலம் முறைகேடாக தனிநபர்களால் முரப்பநாடு மற்றும் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் புகார் மீது தற்பொழுது 19 நபர்கள் மீது FIR பதிவு செய்துள்ளது என்று HRCE அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு FIR. வரவேற்கிறோம் !
அறப்போர் கோவில் நிலம் சமபந்தமான விஷயங்களில் வேலை செய்யவில்லை என்றாலும் பத்திரப்பதிவு துறை செக்ஷன் 28 ஐ எப்படி எல்லாம் துஷ்பிரோயகம் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ததில் கண்டுபிடித்த ஒன்று இது. இதில் ஈடுபட்ட இளையராஜா என்ற நபர் தான் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மகன் நைனார் பாலாஜியுடன் சேர்ந்து சென்னை 1 ஏக்கர் நிலத்தை ராதாபுரத்தில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்தார்.
அறப்போர் புகாருக்கு பிறகு அந்த பதிவும் 2023 இல் ரத்து செய்யப்பட்டது. அதிலும் FIR பதிவு செய்யப்பட வேண்டும். இதை ஆராய்ச்சி செய்த பொழுது தான் இளையராஜா ஏற்கனவே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நிலத்தில் இதே போன்று ஒரு வேலையை செய்துள்ளார் என்று கண்டுபிடித்தோம்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் !
#JanaNayagan Tuesday evening shows👌
Some examples:
Rakki, Cini Rakki & Mini Rakki are almost full.Lakshmi Rakki too may go full.
Varadharaja 4/4 screens full.
Vettri + Krish full.
MVR 3 screens full. Venmateswara full.
Vidya full.Velco full.
Kolathur Ganga full. Kaveri added
Urgent attention @TVKVijayHQ
In Namakkal East district, former Namagiripettai functionary Arunkumar, who was already removed from TVK, and his brother Pasupathi are still using the party’s name. Complaints claim they are demanding ₹50,000 for ward-level posts and collecting money from traders and farmers.
It is also alleged that former district secretary Senthilnathan, who was removed from his position, is protecting them, suppressing complaints and continuing to present himself as the district secretary.
The current district leadership and MLA Chandrasekar must investigate this immediately. TVK Headquarters should clearly announce that removed individuals have no authority to use the party’s name and take strict legal action.
People who collect money using Thalapathy’s name will damage the party and discourage honest workers. Please act before more people are cheated.
@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar
On paper, Jana Nayagan faced every setback imaginable. A HD piracy leak, release delay for 6 months, and locking out under-18s with an 'A' rating.
Yet, #JanaNayagan has passed the Monday test with flying colors, promising the weekdays will be just unstoppable.
The film has officially stormed past ₹250 CR Worldwide and breached ₹100 CR in Tamil Nadu alone! 💥
Only Thalapathy Vijay can do this!
நேற்று திமுக - தமிழின எதிரி.
இன்று திமுக - தாய் மாமன் சீர் தரும் பங்காளி.
நேற்று பாஜக - மனித குல எதிரி.
இன்று பாஜக - என் அன்பு பிராமண கடப்பாறை.
நேற்று விஜய் - என் துணை முதலமைச்சர்.
இன்று விஜய் - என் அரசியல் எதிரி.
நேற்று பெரியார் - என் வழிகாட்டி.
இன்று பெரியார் - என் இன எதிரி.
நேற்று: “என்ன ஆனாலும் தனித்துப் போட்டி!”
இன்று: “எப்படியாவது கூட்டணி, ஆதரவு, சமரசம் கிடைத்தால் சட்டசபைக்குள் நுழைய வேண்டும்!”
காலத்திற்கேற்ப கொள்கைகளை மாற்றுவது அரசியல் என்றால் பரவாயில்லை.
ஆனால், வசதிக்கேற்ப எதிரியையும் நண்பனையும் மாற்றிக் கொள்வதை “பகுத்தறிவு” என்று அழைப்பது தான் வேடிக்கை!
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
#JanaNayagan Monday Night shows.
Very good demand.
Some examples from Southern suburbs of Chennai:
Even single screens in like Medavakkam Kumaran & Nanganallur Vetrivel will go full.
Chitlapakkam Varadharaja 4/4 screens will go full.
#JanaNayagan
Ambattur area Monday evening shows-
Rakki FULL
Cini Rakki FULL
Mini Rakki FULL
Lakshmi Rakki FULL
Sri Murugan FULL
Thiru Murugan FULL
Vel Murugan FULL
The worst thing can happen to a movie is getting leaked.. That too in HD even before the release.. #Jananayagan faced both and still collected 220cr in just 4 days.. It exceeded my expectations in just 4 days 🥵🔥👌
#JanaNayagan Monday evening show
The two giant screens in Devi cineplex- DEVI (838 seats) + DEVI PARADISE (1047 seats) are inching towards HOUSEFUL
3rd screen- Devi Kala added to manage overflows.
#JanaNayagan Monday evening shows at PVR Sathyam, Royapettah.
Playing in 5 screens & all screens will go full.
Massive despite these multiplexes being strict in not allowing kids.
Sathyam FULL
Santham FULL
Serene FULL
Seasons FULL
Six Degrees FULL