பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
@manobalam
வெள்ளி விழா கொண்டாடும் சேப்பியென் ஹெல்த் பவுண்டேசன் மற்றும் dr.ராஜன் ரவிச்சந்திரன் அவர்களின் பணி மேன்மெலும் தொடர என் நல்வாழ்த்துக்கள்."உப்பை குறைப்போம்; ஆயுள்அதிகரிப்போம்"எனும் அவர்தம் வாசகத்தை நாமும் மக்களிடையே கொண்டு சேர்ப்போம் #sapienshealthfoundation#Decreasesaltincreaselife
Had the happiness of celebrating the 80th birthday of my brother Sathyanarayana Rao Gaikwad and the 60th birthday of his son Ramakrishna on the same day with my family … felt blessed to shower gold on this golden heart which made me who I am today 🙏🏻 thankful to god.