பராசக்தி : அந்த அச்சம் இருக்கிற வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் .
வரலாறு : எது தேவருக்கு பயந்து மன்னிப்பு கேட்டு ஓடி ஒழிஞ்சாரே அந்த ஆளா ? 😂
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதல���ைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு தெரியவில்லை. யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.
போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமா���்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது.
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல��களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
#குடிகாரமாடல்_அரசு@mkstalin ஏனென்றால் அவன் குடிக்க வில்லை என்றால் இந்த திராவிட மாடல் அரசால் அரசை வழிநடத்த முடியாது நாட்டு மக்களின் குடும்பத்தை விட மது விற்கும் வருமானமே பெரியது என்று அரசே நினைக்கின்றது கேடுகெட்ட திராவிட மாடல் அரசு
@annamalai_k@arivalayam@NainarBJP
அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் திருமதி. நூர்ஜகான் அவர்களது மகன் திரு. ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதும�� கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் த��வைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?
31. திமுக என்றால் திருட்டுத்தனம் தான். அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போடுறதுல தொடங்கி, இப்போ அடுத்தவன் வீட்டு வாசலில் கோலம் போடறதுல வந்து இருக்கு. ப்ளடி திராவிடியாஸ் #GetOutStalin
இந்த முறையாவது ரயில் வரும் தண்டவாளத்தில், ரயில் வரும்போது தலையை வைப்பார்களா? 30. என் வீட்டு பிள்ளைகள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கும்,அதை தடுக்க நீ யாருடா? #GetOutStalin
27. பெண்குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரையுள்ள அனைத்து பெண்களுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகள். செயல் இழந்து க��டக்கும் திராவிட மாடல அரசு #GetOutStalin
தமிழகம் முழுவதும் சிறுமிகள், மாணவிகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள். ஆனால் திராவிட மாடல் அப்பாவுக்கு பெண் குழந்தைகள் எப்படி சீரழிந்தாலும் பரவாயில்லை, அல்வாதான் முக்கியம் #GetOutStalin