#முயற்சி
வீழ்வதும் எழுவதும் இரண்டு கண்களாகும் சாதிக்கப் பிறந்தவர்களுக்கு வாழ்வில்.
இரண்டில் ஒன்று பாதித்தாலும் மற்றொன்றால் இலக்கை அடைந்து விடலாம் தன்னம்பிக்கையுடன்.
முடிவுகளை நம் கைகளே தீர்மானிக்கிறது.
அன்புடன்
#அழகுநிலா
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
என்றோ பாட்டாய் எழுதி வைத்தான்
எங்க பண்ணைபுர பாவலன்
இளையராஜா..
இனி என்ன..
pray for Nepal தானே 😔
இயற்கைக்கு எதிரான நடக்கும் ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை மிகக் கொடூரமாகத்தான் இருக்கும் 😔
விஜய் தன் நிலத்தை விற்று தான் மகளிர் உரிமைதொகை ரூ 1000 கொடுக்கிறாராம்..
இந்த மாதிரி பைத்தியங்களை மொத நல்ல பைத்தியக்கார மருத்துவனையில் சேர்ப்பது நல்லது..
இதுல கரெக்ட், தப்பானு கேள்வி வேற.
😤😤😤