Watching them pull this exhausted baby elephant out of the raging Teesta River and gently stroke its head to calm it down is just incredible. Huge respect to these local fishermen for saving its life and making sure it got safely back to its mother. Real heroes. ❤️🐘
"இதுவரை இந்த மாறி நடந்ததே இல்ல" - உணர்ச்சி பொங்க பேசிய கம்யூனிஸ்ட் MLA பேச்சை கேட்டு கையெடுத்து கும்பிட்ட சபாநாயகர்..
#CPI#JCDPrabhakar#TNAssembly#Galatta
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு உப்பு ஏரியின் பரந்த வெள்ளை வெளிக்கு இடையே சீறிப்பாயும் வந்தே பாரத் ரயில்
#VandeBharattarain#saltlake#DinakaranNews https://t.co/wzg7vVFMlS
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரியில் கடத்தல்..? கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
#Karur | #Urea | #Theft | #WeTheLeaders | #PolimerNews
"இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளும் அதிமுக வெற்றிப் பெற்ற தொகுதிகள். குதிரை பேரத்தின் வழியாக எங்கள் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அவருடைய ஆட்சியைத் தக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம். அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெறுவார்கள்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK | #Vijay
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு