அஞ்சாதே படத்துல அஜ்மல் அவ்ளோ சின்சியர் effort போட்டு தோத்து போற அதே நேரத்துல அந்த effort லாம் போடாம குறுக்கு வழில ஜெயிச்சு வர்ற நரேன பாக்கிறப்ப அஜ்மல்க்கு வர்ற அதே கோபம், மனநிலைல தான் இவ்ளோ நாள் போகுது... கடைசி ரெண்டு நாளா பரவால்ல கொஞ்சம் மீள ஆரம்பிச்சிருக்கேன். 😭
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா ந���ங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா?
அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க?
உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
கழகத் தலைவர் மாண்புமிகு திரு @mkstalin அவர்கள்
#MKStalin #TNGovernment
ரூட் மாஃபியா என தற்போது பேசப்படும் ஒரு நிறுவனம் நூறாண்டு கால ஆர்.எஸ்.எஸ் போன்ற பிரச்சார இயந்திரத்தை விட பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு பிரமிக்கிறேன்.
திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி என்று ஒரு வதந்தி கிளம்புகிறது. உடனடியாக அதை அத்தனை ஜர்னலிஸ்டுகளும் endorse ச��ய்கின்றனர். ஒரு சில மணித் துளிகளில் இந்தச் செய்தி கிட்டத்தட்ட உண்மை என்றே நம்ப���்படுகிறது!
ஒரு துளிகூட சாத்தியமற்ற விஷயத்தை நிஜமென ஒரு சிலரால் நம்ப வைக்க முடியுமெனில் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் நிஜமாகவே யார் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது?
இனி, தமிழ்நாட்டு அரசியலில் அரசியல்வாதிகளும், மக்களைப் போலவே வெறும் பார்வையாளர்கள்தானா?