@polimernews Chennai 3.0 and future international city but with an airport that’s almost like a railway station?
Doesn’t sound like a smart plan.
Parandur seems stalled forever.
@GopinadhMN@annamalai_k What’s wrong in documenting ppl who come here for work? You do know 1000’s from B’ladesh got aadhar in tmc rule in the last decade. So does it not become imprtnt to know who actually moved to TN&have their details registered? I find his tweet more like a suggestion than division.
@sreeramjvc@PMOIndia@narendramodi This obsession his haters have on him is exactly what is keeping him relevant even if he has zero posts in any party. He is an absolute no one right now and you still can’t leave him alone? I am sure your whining is going to be one of the reasons for his win in the future.
@MaridhasAnswers@umaanandansays Im really worried about TN&India. With so many anti national elements going around. lottery, drugs, social media manipulation from bangladesh, CJP.
This all makes me believe in deep state&powers more than what’s visible to our eyes being involved here.
@PMOIndia@AmitShahOffice
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
உங்களுக்கும் திருச்சி சிவா அவர்களுக்கும் பிரச்சினை 2022 -nov நடந்தது. ஆனா நீங்க பேசும் போது, அண்ணாமலை தனியா கூப்பிட்டு திட்டும் போது எத்தனை பர்சண்டேஜ் ஓட்டு இருந்தது, இப்ப எத்தனை பர்சண்டேஜ் ஓட்டு இருக்கு, 18%, இதை யார் கொண்டு வந்ததுனு" திரும்ப திரும்ப கேட்டதா சொல்றாங்க...
2024-ல நடந்த பாராளுமன்ற தேர்தல்ல தான் பாஜகவுக்கு 18% ஓட்டு கிடைச்சது.
ஆனா 2022, நவம்பரில் நடந்த பிரச்சினைக்கு இவங்களை திட்டும் போது 18% ஓட்டு வாங்கினதை அண்ணாமலை அண்ணன் சொல்லி காட்டினாரு சொல்றாங்க அது எப்படி..😂
அக்கா @DaisyThangaiya script failure better luck time 😎
#wetheleaders #annamalaiips #annamalaiparty
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VinojBJP His post on minister’s personal life was a blunder for sure. But i think he is arrested after he put out video on the ED raid on martin family. He was one of the strongest critics of this govt with detailed research. Hope to see him speak up again without personal attacks.
அரசியல் விமர்சகர் திரு. மாரிதாஸ் அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான வகையில் விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் விமர்சகர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பது என்ற முந்தைய திமுக அரசின் அதே பாணியை தற்போதைய @TVKVijayHQ அரசும் பின்பற்றி வருகின்றது.
அரசியல் ரீதியில் பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய கைது நடவடிக்கைகளில், நீதிமன்ற விசாரணையின் போது குட்டுப்பட்டு, தலைகுனிந்து நிற்கப் போகிறது தவெக அரசு.
@CMOTamilnadu@tnpoliceoffl
@MaridhasAnswers We all have rights to question her work as a minister. But it is not right to talk about her personal life. This will bring down your credibility as a journalist.
@KalyaanBJP_@WTLFoundation The hits of the site can only be seen by the person who owns the domain. You are asking for proof. Where is your proof for 12700?
Please come with evidence atleast once to ask for evidence from others bro
It is a master stroke to train the public on politics, so that they can effectively handle the political roles right from local bodies till MLA, MP etc.
Definitely this is going to be a game changer!
#Annamalai
https://t.co/fPFvLtIjxs
@pradev_7@annamalai_k@ShivAroor@pradev_7 i also think it is absolutely necessary to have well trained articulate speakers in TN channels representing annamalai anna. I follow them regularly and feel those who represent get emotional & speak things that causes hard damage than good. Pls take this up with anna🙏
2024ல் அண்ணாமலை அவர்கள் தனிகட்சி ஆரம்பித்திருந்தால், இன்று அவர் தான் தமிழகத்தின் முதலமைச்சர்..!!
அண்ணாமலை எங்களுக்கு ஒரு போட்டியே இல்லன்னு சொல்லும் தற்குறிகள் ஒரு புத்திசாலியான மனிதனுக்குச் சமமானவர்கள் அல்ல...
மாறுவோம் மாற்றுவோம்.!!
@annamalai_k#Annamalai#WeTheLeaders