தமிழக வரலாற்றில்... அதிகம் பேசப்படாத ஒரு அரசாணை இருக்கிறது.
அதுதான் "ர்" தீர்மானம்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்திய கலைஞர் அவர்கள், 1975-ஆம் ஆண்டு அதனை அரசாணையாக நிறைவேற்றினார்.
அது...கோடிக்கணக்கான மக்களின் மரியாதையை உயர்த்திய வரலாற்றுத் தீர்மானம்.
அதற்கு முன்பு...
பல சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பெயர்களுக்குப் பின்னால் "ன்", "ள்" போன்ற விகுதிகளே பயன்படுத்தப்பட்டன.
ஆனால்...
மரியாதை பிறப்பால் அல்ல; மனிதருக்கே உரியது என்ற திராவிடச் சிந்தனையுடன்,
அனைவரின் பெயருக்கும் "ர்" என்ற மரியாதை விகுதியை வழங்கியது அந்த அரசாணை.
சில அரசாணைகள் கோப்புகளில் முடிவதில்லை...
தலைமுறைகளின் மரியாதையில் வாழ்கின்றன...
#NewsUpdate | "இங்கயே ஆயிரம் பிரச்னை இருக்கு.." டெல்லியில் மாணவர்களின் போராட்டம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கருத்து
#SunNews | #DelhiProtest | #TVK | #TVKVIjay