#WATCH | உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகரில் சங்கிலி திருட்டு வழக்கில் கைதான 2 குற்றவாளிகள் செய்தியாளர் சந்திப்பில் கேமராவைப் பார்த்ததும் சினிமா படம் போல மீசையை முறுக்கிய காட்சி இணையத்தில் பேசுபொருளானது. காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த காவல் அதிகாரிகள் அருகில் நின்று கொண்டிருக்கும்போதே குற்றவாளிகள் இவ்வாறு நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#SunNews | #UttarPradesh | #ChainSnatching
நம்ம ஆளுங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு , பீகார் லிருந்து கூலி வேலை செய்ய வரவனை வடக்கண்ணு ஏளனமா பேசுவானுங்க , ரத்தன் டாடாவுக்கு 🔥 விடுவானுங்க . அதே நம்ம ஊரு ராமசாமி உடையாரை ஏளனமா பேசுவானுங்க கேட்டா அவர் சாராயம் வித்தார்னு சொல்லுவானுங்க , டாட்டா குழுமமே அபின் வித்துத் தான் வளர்ந்துச்சுன்னு தெரியாது , வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்குறா மாதிரி பணக்கார வடக்கன் நல்லவன்னு form பண்ணி வைச்சிருக்கானுங்க ,
பி கு : பாரதிய ஜனதா மேல இருக்குற கண்மூடித்தனமான வெறுப்புல அதானி அம்பானின்னு கூவுவானுங்க , அது வேற டிபார்ட்மென்ட்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயலுக்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான ஸ்ரீநாத், 'என்னை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்' என கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், புன்னக்காயல் திருச்செந்தூர் தொகுதிக்குள் வருகிறது. அதன் எம்.எல்.ஏ தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
No Comments!