தருமபுரி மாவட்டம்| பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தலைமை| தளபதி விஜய் மக்கள் இயக்கம்|OTFC_Member|Since 2018| மக்கள் தளபதி @actorvijay|மாவட்ட தலைவர் @sivanvijaydpi1 |
இந்திய திரையுலகை பைரஸி மூலம்
தெறிக்க வைத்த 21 வயது பீகார் பையன்
யூடியூப் மூலம் ஹேக்கிங் கற்றுக்கொண்ட அஸ்வனி குமார் , பாட்னாவில் உள்ள ஒரு ஆடம்பரமான டூப்ளக்ஸ் வீட்டில் இருந்து திரைப்பட பைரஸி நெட்ஒர்க் நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த இந்த ஹேக்கர், பல புதிய திரைப்படங்களை ஆன்லைனில் சட்டவிரோதமாக பதிவேற்றி, பெரும் தொகையை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, பாட்னாவில் நடத்திய சோதனையில், இந்த நபரை கைது செய்து, அவரது டூப்ளக்ஸ் வீட்டில் இருந்து கணினிகள், சர்வர்கள் மற்றும் பிற ஹேக்கிங் உபகரணங்களை பறிமுதல் செய்தது.
இவர், யூடியூப் வீடியோக்கள் மூலம் ஹேக்கிங் மற்றும் சர்வர் மேலாண்மை கற்று, திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கி, ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த திருட்டு நெட்ஒர்க் இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு புதிய திரைப்படங்களை குறைந்த விலையில் வழங்கியது. இதனால் திரைப்படத் துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்த வழக்கில் மேலும் சிலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, விசாரணை தொடர்கிறது.
இந்த நபர் மூலம் தான் புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி மற்றும் பல்வேறு ஹிந்தி படங்கள் எல்லாம் முதல் நாளே HD வர காரணமே இந்த நபர் தான். 2024இல் இவன் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு distribution நெட்ஒர்க் சர்வர்களை ஹேக் செய்து இருக்கான். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் அதை மறுத்தன.
இவனை கைது செய்து விசாரித்தால் அப்போது அந்த நிறுவனங்களின் சைபர் செக்யூரிட்டி ஆட்கள் இவனை விசாரித்தபோது கிட்டத்தட்ட அந்த நிறுவனங்களின் நெட்ஒர்க் structure அண்ட் ப்ரோடோகால் எல்லாத்தையும் படம் போட்டு விளக்கி இருக்கான். உறைந்து போயி அர்ரெஸ்ட் பண்ணி ஆமாம் ஹேக் ஆகிருச்சு என்று ஒத்து கொண்டு இருக்காங்க.
சரி எப்படி டா இதெல்லாம் கற்று கொண்டாய் என்றால் எல்லாமே youtube பார்த்து என்று சொல்லி இருக்கான், youtube பார்த்து ஜாவா மற்றும் பைதான் கற்றுக்கொண்டு அதை வைத்து malware இன்ஜெக்ஷன் மற்றும் பல்வேறு ஸ்கிரிப்ட் ஹேக்கிங் கற்றுக்கொண்டு அனைத்தையும் செயல்படுத்தி இருக்கான்.
சர்வர்ல இருந்து படத்தை எடுத்தவுடன் piracy வெப்சைட்களுக்கு ஏல முறையில் அதிகமா பணம் தருகிற ஆட்களுக்கு படத்தை டெலிவரி பண்ணி இருக்கான். இப்போ எப்படி சிக்கினான் என்றால் மொத்தம் 135 படம் லீக் பண்ணி இருக்கான். ஒரு படத்துக்கு 800 டாலர் என்ற கணக்கில் கோடியில் சம்பாதித்து இருக்கான்.
telegramல ஒரு படத்துக்கு 135 டாலர் வாங்கி இருக்கான். தமிழ்ப்ளாஸ்டர்ஸ் அட்மின் சிறில் ராஜ் வேற மாட்டி இருக்கான். அவன் மொத்தமாக 5 கோடி சம்பாதித்து இருக்கான். அவன் மாதத்திற்கு 9 லட்சம் கிரிப்டோ.
சரி இவங்க எல்லாரும் எப்படி சிக்கினார்கள் என்றால் அங்க தான் சஸ்பென்ஸ். ஹைதெராபாத் போலீஸ் piracy ஆட்களை போலவே இவங்ககிட்ட டீல் பேசி கிரிப்டோல பணம் அனுப்பி சிக்கி இருக்காங்க..
4 நாட்களுக்கு முன்னர் சிரஞ்சீவி, நாணி, நாகார்ஜூனா என்று அனைத்து பெரிய நடிகர்களையும் கூப்பிட்டு எப்படி திருடினார்கள் என்று படம் போட்டு எக்ஸ்பிளைன் பண்ணி இருக்காங்க. அப்படியே ஷாக் ஆகி இருக்காங்க சினிமா ஆட்கள். உடனடியாக பேக்கப் மற்றும் டேட்டா storage குறித்த விவாதங்கள் எழ துவங்கி இருக்கு சினிமா வட்டாரத்தில்
RuPay டெபிட் கார்டில் இலவச விபத்து காப்பீடு தொகையை Claim செய்வது எப்படி?
ரூபே டெபிட் கார்டு பயனர்கள் அதில் உள்ள இலவச விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். இது விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக ஊனமடைதல் போன்ற பாதிப்பு ஏற்படும் போது இந்தத் தொகையை பெற முடியும். அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
டெபிட் கார்ட் மூலம் இன்சூரன்ஸ் கிளைம் பெறுவது எப்படி?
ரூபே கார்டு வகைகள்:
கிளாசிக் கார்டு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கார்டு (PMJDY) மற்றும் ப்ரீமியம் கார்டு மற்றும் ரூபே ‘செலக்ட்’ கார்டுகள் என பலவகை ரூபே கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கார்டில் பழைய மற்றும் புதிய கார்டுகள் உள்ளன. அதே போல, ப்ரீமியம் கார்டு பிரிவில் பிளாட்டினம் கார்டு உள்ளிட்டவை உள்ளன. இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ரூபே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் ப்ரீமியம் கார்டு வகைகளுக்கு டாடா ஏஐஜி நிறுவனம் இன்சூரன்ஸ் கவரேஜை வழங்குகிறது.
PMJDY கார்டுகளுக்கு நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் கவரேஜை வழங்குகிறது. இதற்கான ப்ரீமியத்தை என்பிசிஐ வழங்குகிறது.
தகுதி மற்றும் நிபந்தனைகள் என்ன?
2025-26 நிதி ஆண்டுக்கான ரூபே கார்டு இலவச விபத்து காப்பீட்டுத் திட்டம் சார்ந்து பிளாட்டினம் ரூபே கார்டு தகுதி மற்றும் நிபந்தனைகள் என்னென்ன என பார்ப்போம்…
✔️ பிளாட்டினம் கார்டு: இந்த திட்டத்தின் கீழ் பிளாட்டினம் ரூபே கார்டு பயனர்கள் ரூ.2 லட்சம் வரையும், செலக்ட் ‘ரூபே’ கார்டு (அதாவது, Higher வேரியன்ட் கார்டு) பயனர்கள் ரூ.10 லட்சம் வரையும் கிளைம் தொகையை பெற முடியும்.
- விபத்து ஏற்பட்ட தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக ரூபே பிளாட்டினம் கார்டு பயனர்கள் அதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை ஏதேனும் ஒரு பிஓஎஸ் இயந்திரம் அல்லது ஆன்லைன் மூலம் மின்னணு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
- ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொண்டிருந்தால் இந்த சலுகை/திட்டத்தை பெறுவதற்கான தகுதி கிடையாது.
PMJDY கணக்கு கார்டு: PMJDY கணக்கின் கீழ், பழைய ரூபே கார்டு (ஆகஸ்ட் 28, 2018 வரை) வைத்துள்ள பயனர் என்றால் ரூ.1 லட்சம் வரை கிளைம் தொகை பெற முடியும்.
- PMJDY கணக்கின் கீழ் புதிய ரூபே கார்டு (ஆகஸ்ட் 28, 2018 பிறகு) வைத்துள்ள பயனர் என்றால் ரூ.2 லட்சம் வரை கிளைம் தொகை பெற முடியும்.
- விபத்து ஏற்பட்ட தேதிக்கு 90 நாட்களுக்கு முன்னதாக PMJDY கணக்கு வைத்துள்ள ரூபே கார்டு பயனர்கள் அதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அந்த கார்டை பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஏடிஎம் மையம், ஆன்லைன் பரிவர்த்தனை, பிஓஎஸ் பரிவர்த்தனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
- இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருக்கின்ற போது கார்டு பயனருக்கு விபத்து ஏற்பட்டாலும் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். இருப்பினும், கிளைம் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் மட்டுமே வழங்கப்படும்.
கிளைம் பெறுவது எப்படி?
✔️ கிளைம் வேண்டும் என்பது குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கி உள்ளிட்டவற்றுக்கு தெரிவிக்க வேண்டும்.
✔️ தொடர்ந்து கிளைம் தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் தேவைப்படும் பல்வேறு ஆவணங்களை இணைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
✔️ அப்படி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு கிளைம் தொகை பயனர் அல்லது அவரது Nominee/வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.
✔️ விபத்து ஏற்பட்ட 90 நாட்களுக்குள் அது குறித்த விவரத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். எதிர்பாராத விபத்து சம்பவத்துக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
✔️ கார்டு பயனர் தனிநபர் விபத்து காப்பீட்டை வேறு வங்கியில் வைத்து இருந்தாலும் இது Additional Cover என்ற வகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
✔️ Joint Account வைத்திருந்தால் அதில் பிரைமரி கணக்கு தாரருக்கு மட்டுமே இந்த விபத்து காப்பீடு பொருந்தும். அப்படி இல்லாமல் மற்றொரு கணக்குதாரரும் தனது பெயரில் கார்டு வைத்திருந்து, அதற்கான ப்ரீமியத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு என்பிசிஐ வழங்கி இருந்தால் அவரும் இந்த திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு பெற தகுதி ஆவார்.
✔️ கிளைம் தொகையை பாதிக்கப்பட்ட கார்டு பயனர் அல்லது அவரது வங்கிக் கணக்கின் Nominee அல்லது அவரது சட்டப்படியான வாரிசுகள் பெறலாம்.
NCPI (RuPay) Claim Process பற்றிய மேலும் தகவலுக்கு 👉 https://t.co/0TknoBEGDF
#KHbyte #RuPayCard #Insurance
Dear Patrons,
With deep regret we inform that all Multiplexes in Salem distribution area hasbeen denied permission for Coolie FDFS.Hence we won't be screening 9 am shows for Coolie Tomorrow. We tried our level best,but couldn't.
🚨 Important Update 🚨
I regret to inform you all that there will be no FDFS shows across any DNC properties for tomorrow.
🎬 We’re all set to welcome you for shows starting after 12 PM.
Thank you for your understanding ❤️ #DNCTheatres#MovieTime
UPDATE: Due to unforeseen circumstances, all multiplexes in the Salem distribution area have been denied permission for FDFS for #Coolie. Unfortunately, the 9 AM show for Coolie tomorrow won't be screening. We apologize for the inconvenience and appreciate your understanding.
#SPRcinecastle