நீங்கள் வெளியிட்ட 3,50,000 அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிக்கையை பார்த்து இரவு பகலாக படித்து 1,2 மதிப்பெண் குறைவால் கரைசேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிட குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் #IncreaseGroup4Vacancy
8 மாதங்களாகியும் G4 தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை?..
உறங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையம்?..🤦🏻♂️
வேலையில்லாது வறுமையில் உழன்று கொண்டிருக்கும் தேர்வர்கள்..😥
இருளில் வாழும் 18 லட்சம் இளைஞர்களுக்கு விடியல்(RESULT) எப்போது?..
@mkstalin@ptrmadurai@Udhaystalin#WeWantGroup4Results
இனிய பிற்தநாள் வாழ்த்துக்கள் @ptrmadurai சார்..
கொரானா ஊரடங்கு பின்பு
3 வருசம் கழிச்சு #TNPSC_G4 exam 2022 July ல நடந்துச்சு..
200 நாட்கள் கடந்தும் இன்னும் result வெளியாகவில்லை.
தேர்வர்களின் நிலமையை கருத்தில் கொண்டு விரைந்து ரிசல்ட் வெளியிட வேண்டும். #WeWantGroup4Results