கொங்கு நாடு தனி மாநிலம் ஆவது
நன்மையா? தீமையா?
வேண்டுமா? வேண்டாமா?
என்பதை தாண்டி இதில் பலமான அரசியல் இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை
எதுவாக இருந்தாலும் நாம் எதை செய்யும் முன் சிந்தித்து செயல்படுவது நல்லது 🙏🏻
#கொங்குநாடு_மாநிலம்#தமிழ்நாடு#வாழ்க_கொங்கு#வாழ்க_தமிழ்
செய்யுகொண்டாளே பரபரப்பாக பேசபொருளாக மாற்றி விவாதிக்கும் ஊடகங்கள் இன்று உறங்கிவிட்டதா??
இது தான் ஊடகங்களின் நடுநிலையா??
எங்களை இந்த ஊடகங்கள் வஞ்சிகிறதா??
கருப்பண கவுண்டரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்@polimernews@sunnewstamil@ThanthiTV@News18TamilNadu@news7tamil
வேளாளர் ஒற்றுமை என்ப���ு எந்த உட்பிரிவிற்கு பிரட்சினை வரும் போது ஒட்டுமொத்த வேளாளர் இனமும் புரட்சி களம் போல தன்எழுச்சியுடன் தன்மானத்தை காத்திட போராட வேண்டும்....
பிரிவினை என்ற வார்த்தையை
நம் வேளாளர் இனம் அகற்றி வலிமையான சமுதாயமாக தமிழகத்தில் வாழ வேண்டும்...
தனித்துவத்தை காக்கவே ஒன்று சேருகிறோம்....அதற்காக தனித்துவத்தை ஏன் நாம் அழிக்க வேண்டும்....
ஆனால் பிரிவினை பேச கூடாது..
ஒரு குடும்பத்தையே வாங்கிய கடனுக்காக கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்😡.
போலீஸ்காரர் ஒருவரை அடித்துக் கொன்றதற்கு பேசிய மக்களும் செய்தியாளர்களும். தற்பொழுது எங்கே போனீர்கள். ஏன் ஒரு விவசாய குடும்பம் இறந்தால் அது இறப்பு கிடையாது..
கருப்பண கவுண்டர் மற்றும் அவர்கள் குடும்பத்தாரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை தரக்கோரி. (வரும் ஞாயிற்றுக்கிழமை கால��� 9 மணி அளவில்) . டுவிட்டரில் #ஈரோடுபெருங்கொலை என்கின்ற Hashtag trend செய்ய உள்ளோம். தவறாமல் நம் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒருத்தர் செத்தால் கூட க���ந்தலிக்கும் ஊடகங்கள் ஏன் 3 படுகொலை தெரியவில்லையா நாங்கள் ஓட்டு போடலையா...நாங்கள் மனிதர் இல்லையா... கட்சி காரங்க எங்க பா போனீங்க...?
#ஈரோடுபெருங்கொலை
ஜெய்ஹிந்த் என்ற சொல் எங்கள் உயிர் மூச்சு அந்த சொல்லை கலங்கபடுத்தாதீர்கள் உடனடியாக மன்னிப்பு கோருங்கள்
ஹிட்லரையே நடுங்க வைத்த ஜெய்ஹிந்த செண்பகராமன் பிள்ளை தந்த சொல்லுக்கு மேலும் உயிர் உணர்வூட்டிய நேதாஜி போ��்றவர்களால் உணர்வூட்ட வைத்த சொல் அது @ereswaranoffl
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட விவசாயி கருப்பண கவுண்டரின் குடும்பத்தையே கொலை செய்துள்ளார்கள்...
நடுநிலையாக செயல்படுகிறோம் என்று கொக்கரிக்கும் ஊடகங்கள் எங்கே
ஏன் செய்தியாக்கவில்லை
இதுவே தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தற்கொலை
#ஈரோடுபெருங்கொலை