@ChennaiC94395@pablotwtz11 இதுங்க முகரைய பாரு தூஊஊ,.. ஏன்டா பதவி வேணுமா படு னு சொந்த கட்சி பெண்களை தான் படுத்தினீங்க IAS IPS படிச்ச ஆளுங்கலையும் டார்ச்சர் பண்ணும் கூட்டம் த்தூ
பார்த்து பார்த்து வளர்க்கும் பொண்ணு ரவுடி, பொறுக்கி பசங்களையா பார்த்து லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடி போயி 6 மாசத்துல படக்கூடாத கஷ்டத்தை எல்லாம் அனுபவிச்சுட்டு நிக்கும் அதே போல மாற்றம்னு ஒரு வார���த்தையை வச்சிக்கிட்டு ரவுடிகளையும், பொறுக்கிகளையும் நம்பி ஓட்டு போட்டுருக்காங்க😭
@IndiraniSudala1
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்
தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன்
அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்
தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்���ுள்ளது
சிறிது நேர இடைவெளியில் புது அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!
இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்���ர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களு��ைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ @CMOTamilnadu
"6,7 டேக் எடுத்தாங்க.. என் மனசார கொடுக்கல..! உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க.. இல்லைனா என் குடும்பத்தை கொ*ணுடுவேன்னு சொன்னாரு.."
"நான் யார் தெரியுமா..? புஸ்ஸி ஆனந்த் கிட்ட கேளு.. அவரே நான் சொன்னா செய்வாருன்னு துணை சபாநாயகரே மிரட்டுனாரு.."
- காலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்து கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை என்பது போல் பேசிய நிலையில் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ..
#Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews