. @BussyAnand : #சர்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் இன்று அ.தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கும்,
சர்க்கார் படத்தின் பேனரை கிழித்ததால் விட்டு விட்டீர்கள் ! 😂
இளவரசர் செயலுக்கு வக்காலத்து
@Udhaystalin
🤧🤧🤧
மரியாதை கொடுப்பது மாண்பு ன்னு சொன்னா....
முதல்வர் வணக்கம் வைப்பது தவறாம்... வழக்கம் இல்லையாம்...
- அடிமையாகிவிட்ட OPS 🤦♀️
சபாநாயகர் 🔥🔥🔥
தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தை பின்பற்றுவது அவரவர் விருப்பம்...
கட்டாய படுத்த முடியாது 💥💥💥
அமைச்சர் ரமேஷின் 75-வது பவள விழா பாப்பாவிற்கு வகுப்பு எடுத்த தருணம்! 😂
@RameshOffcl on Beast Mode! 🔥
கே.என். நேரு அவரவர் எண்ணத்தில் இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த எண்ணமே இல்லை! 🤡
#TVK#TVKVijay@TVKVijayHQ