@kunjidhapatham@tamiltalkies Profile போட்டோ (DP) வைக்க துப்பு இல்லாம fake ID ல சுத்துர நாய் நீ...
இங்க வந்து என்னடா சப்பி போட்ட கொட்ட மாறி பேசிட்டு இருக்க.? 😅😅😅
@Udhaystalin இந்திய பொருளாதாரத்தில் 2ஆம் இடம்.. ஆனால் கடன் சுமையில் முதல் இடம் mr. @Udhaystalin 2020 ல கூட தமிழ்நாடு GDP இல் இரண்டாம் இடத்தில் உள்ளது,மேலும் கடன் list இல் 4ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாட்டினை #கேடுகெட்டDMK ஆட்சியில் முதல் இடத்துக்கு கொண்டு சென்றதே உங்களின் 5 ஆண்டு கால சாதனை...
@tamiltalkies Nee 👟 tha moodu bro..... குழந்தை பிறந்த உடனே உங்களுக்கு நடந்து ஓடனும் என்கிற உங்களோட கற்பனைக்குலாம் கமெண்ட் பண்ண வேண்டியதா இருக்கு ..😏😏😏😏
@CMOTamilnadu@TeamTVKTrends தலைவரே! அப்படியே அந்த கல்வி விருது வழங்கும் விழா எப்போ ன்னு கொஞ்சம் சொல்லுங்க... இந்த உபிஸ் வேற கொசு மாறி ரீங்காரமிட்டு சுத்திட்டு இருக்காங்க
@DrSenthil_MDRD தேர்தலில் நேரடியாக வெற்றி பெற முடியாமல் புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க போனவர்கள் யார்?🤔🤔
ஆமாம் அது #திருட்டுதிமுக தான்
Twitter ல வந்து இப்படி கம்பு சுத்துவதற்கு பதிலாக சொந்த தொகுதிக்கு ஏதாவது செய்து இருந்தால் atleast 2வது இடமாவது கிடைத்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்...
@karthikeyanMan5 அடுத்த 5 வருடத்துல உங்க கட்சியே இருக்காது டா 😅... அப்போ தெரியும் யாரு ஜோக்கர் nnu ... காலை பிடித்து கரை ஏற சொன்னால் ஏறுவீர்கள்... நீச்சல் போட்டு ஏற சொன்னால்?..😅
ஜெயிலுக்கு போய்ட்டு வருவது தான் CM ஆகுவதற்கு தகுதி என்றால் உங்கள் தாத்தா உடன் சிறை சென்ற மீதி நபர்கள் என்ன ஆனார்கள்?
அல்லது உங்க அப்பாவுடன் சிறை சென்றவர்கள் இப்போ என்ன நிலையில் இருக்கிறார்கள்? @Udhaystalin