அன்பார்ந்த சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களே!
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது
ஒரு பதவிக்காக அல்ல…
உங்கள் குரலாக நிற்கத்தான்.
உங்கள் வீட்டின் பிரச்சனை முதல்
உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் வரை…
இனி உங்கள் குறைகளை சொல்ல
அலுவலகம் தேடி அலைய வேண்டாம்…
ஒரு அழைப்பு போதும்…
உங்கள் குரல் நேரடியாக எங்களிடம் சேரும் ☎️
📞 96550 28999
📞 96556 06999
🕙 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
📲 24×7 வாட்ஸ் அப் வசதி மூலம் எந்த நேரத்திலும் உங்கள் புகார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்.
உங்கள் குறைகளுக்கு
சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
“மக்களின் நம்பிக்கையே என் பலம்”
என்ற எண்ணத்துடன்…
உங்கள் தம்பியாக,
உங்கள் அண்ணனாக,
நீங்கள் பெற்று எடுக்காத பிள்ளையாக,
உங்கள் குரலாக,
உங்கள் நலனுக்காக…
என்றும்
“மக்களுடன் நான்”
அன்புடன்,
விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் MLA.,
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – டைம்லைன்
திமுக அரசு பதவியேற்றது: 7 மே 2021
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது: 15 செப்டம்பர் 2023
அதாவது, ஆட்சி அமைத்த சுமார் 862 நாட்கள் கழித்து அதாவது 2 வருடம் 4 மாதங்களுக்கு மேல் கழித்து தான் ₹1000 திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதவும் 1.1 கோடி பேருக்கு மட்டுமே…
ஆனால் இப்போது, நாங்கள் ஆட்சி அமைத்து 5 நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் ₹2500 உடனே செலுத்த வேண்டும் என்று MLAவே இல்லாத திமுகவினர் கூக்குரல் எழுப்புகிறார்கள்!
@mkstalin@Udhaystalin@CMOTamilnadu@TVKVijayHQ@drtkprabhu_TVK
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா?
திமுக கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது" என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் திமுக அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு!
இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?
இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் @mkstalin? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?
#SaveOurDaughters
#பாலியல்பொறுக்கிகளை_விரட்டியடிப்போம்
(பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் முகம் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.)
These images are horrific. I come from a family of farmers. I feel the pain & struggle of farmers protesting laws that threaten their livelihoods. The state continues to meet peaceful protestors with violence & brutality. #IStandWithFarmers & support their call for justice.
97 வயதில் உடல் தளர்ந்தாலும் மனம் தளராமல் போராடும் விவசாயி.
மரணமே அடைந்தாலும் அது இங்கே தான் என்று உறுதியாக இருக்கிறார் உத்தரபிரதேச மாநில மீரட்டை சேர்ந்த விவசாயி இளம்சிங். #DelhiChalo#FarmersProtestDelhi2020
இடம் : காஜிப்பூர் டெல்லி- உபி எல்லை
@gavastk@AriseTamil