இலவசத்தால் முன்னேறிய குடும்பங்கள் தான் இங்கு அதிகம். ஆனால் முன்னேறிய பிறகு அதை ஒப்புக்கொள்ளத்தான் பலரும் தயங்குகிறார்கள்.
அந்த மனத்தடையை உடைத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி
கலைஞர்
வாழ்க எம்மான் ❤️
நல்லா வேண்டிக்கோங்க டா
இந்த ஆளு மட்டும் உங்க கட்சிக்கு எதிரா நின்னா
எல்லாத்தையும் எக்ஸ்போஸ் ப்ண்ணி விட்டுருவான்
அந்த குண்டு க்யூட் பையன எல்லாம் புன்னை சைட் டிஷ் மாதிரி தான் டீல் பண்ணுவாரு 🙌
நடிகர்களை தள்ளி நின்னு ரசிக்கிற வரைக்கும் தான் அந்த பிம்பம் மேல பிரமிப்பு இருக்கும். நெருங்கிப் பழகி உண்மை முகத்தை தெரிஞ்சுக்கிட்டா அந்த மயக்கம் தெளிஞ்சிடும்!
இந்த Crazy Fans-ஐ வச்சுத்தான் பிரபலங்கள் வளர்றாங்க. ஆனா பாதிக்கப்படுறது ரசிகர்கள்; லாபம் பார்க்கிறது பிரபலங்கள்!
இந்த எளிய உண்மைய இன்னிக்கி நீயா நானா நிகழ்ச்சி எடுத்து காட்டி இருக்கு.
இது புரியாம தான் சினிமா மோகத்துல தமிழ்நாடு தடுமாறிட்டு நாசமா போய் இருக்கு..
#TVK_tharkuris
பணம் சம்பாதிப்பதற்கும் கௌரவம் சம்பாதிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஜென்-சி (Gen-Z) தலைமுறையினரால் புரிந்து கொள்ள முடியவில்லை."
18+ Subscription போட்டு கூட பணம் சம்பாதிக்கலாம் அது மரியாதைய வாங்கி தருமா ?????
முழு தற்குறி இந்த பையன் 🙏
ரசிகர்களை, பெண்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க தான் பேசிய வசனங்கள், பஞ்ச்லைன்கள், மாடுலேஷன்கள் எல்லாம் தனக்கு எதிராகவே திரும்பும் என ஒரு நொடி கூட நினைத்திருக்க மாட்டார்.
விஜய் பாணியிலேயே சொல்வதென்றால்,
"பயமா இருக்கா? இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்".
முதல்ல தற்குறி விஜய்ய ஒரு மிதி
அடுத்து standup comedian ராஜ்மோகன ஒரு மிதி
இடையில புரட்சி தலைவி எழுத்தாளர் திரிஷா விஜய்ய சைலன்டா ஒரு மிதி 🤣
ணோவ் @iparanthamen Keep doing na 🤣👏🏻
விஜய்னா நாட்டை காப்பாத்துவார்ன்னு பார்த்தா இவனுங்க நடக்குற கொலை கொள்ளைக்கு எல்லாம் விஜய்னா காரணம் இல்லைன்னு அண்ணாவ காப்பாத்திட்டு இருக்கானுங்க !எதுக்கு ஓட்டு போட்டிங்கன்னே மறந்துட்டிங்களேடா
ராஜ்மோகனிடம் கேட்டது simple விசயம்.
அகல்விளக்கு பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்கியதற்கான online transaction receipt கேட்டோம்.
அது கண்டிப்பாக இருக்கும். அதை எடுத்து காட்டினாலே யார் ஆட்சியில் வாங்கப்பட்டது என்று தெரிந்துவிடும்.
அவ்ளோ பயமா கொமாரு