@iamsomeone1799@Padappadi Because of vijay and AK absense, people have no choice,, they must go to watch or follow some stars for their entertainment..
That's y suriya movies running..
If SK, STR comes it will be divide
தமிழ்நாட்டில் எந்த மூலையில் என்ன குற்றம் நடந்தாலும் அதை டிவிகே மீது தூக்கி போட்டு அவதூறு பரப்ப திமுகவில் ஒரு மாபியா குழு தீவிரமாக இயங்கி வருகிறது. கூடவே நாம் திமுக கட்சியும் (யூடியூப் வியூஸ் கட்சி) தற்பொழுது அவர்களுடன் இணக்கமாக செயல்படுகிறது. இவர்கள் மீது வழக்கு தொடுத்தாலோ, கைது செய்தாலோ அராஜக ஆட்சி என்று கூட்டமாக குதித்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி வருபவர்களில் ஒருவர் கூட அவதூறு பரப்புவர்களை கண்டிப்பதில்லை.
திமுகவிற்காக தொடர்ந்து விவாதங்களில் ஆதரவாக பேசி வரும் பெண் பத்திரிக்கையாளர் ஆந்திர முதல்வரிடம் தமிழகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் ஒரு கேள்வியை கேட்கிறார். அதற்கு ஆந்திர முதல்வர் உங்களுக்கு மசாலா தான் வேணும் எனக்கு ரிசல்ட் தான் முக்கியம் என்று வகுப்பெடுக்கிறார். பத்திரிக்கையாளரை குறிப்பிட்டு அவர் சொன்ன பதிலை கூட தமிழக முதல்வரை திட்டிவிட்டார் என்று கை தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள் திமுகவினர். அவருடைய பதிலில் மிகவும் தெளிவாக எந்த மாநிலத்தில் சாதகமான கட்டமைப்பு இருக்கிறதோ அங்கே முதலீட்டாளர்கள் செல்வார்கள் என்று விளக்கம் அளிக்கிறார். அப்போ தமிழ்நாட்டில் சாதகமா�� கட்டமைப்பு இல்லையா? அந்த கட்டமைப்பு இல்லாததற்கு 6 மாத விஜய் ஆட்சி ��ாரணமா இல்லை 50 வருட திமுக அதிமுக ஊழல் ஆட்சிகள் காரணமா? போன்ற கேள்விகளை கேட்காமல் சந்திரபாபு தமிழ்நாட்டை திட்டி விட்டார் என்று திமுகவினர் குதூகலிக்கிறார்கள்.
திமுக மட்டுமே அறிவாளிகள் கூட்டம். திமுக ஆட்சி செய்தால் மட்டுமே தமிழ்நாடு வளரும். திமுகவை ஆதரிப்பவர்கள் மட்டுமே மேதாவிகள். மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள், தற்குறிகள். இந்த விஷயத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தொடர்ந்து டிவிகே அரசின் மீது பழி போடும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்கள் பரப்பும் அவதூறுகளை மறுத்து பேசுபவர்களை ஆபாசமாக அவதூறு செய்து அடக்க நினைக்கிறார்கள். நடுநிலை வேஷத்தில் திரிந்த பலரை விலைக்கு வாங்கி டிவிகே அரசுக்கு எதிராக பேச எழுத வைக்கிறார்கள். இவர்கள், நானெல்லாம் எப்படிப்பட்ட திமுக எதிர்ப்பாளர் தெரியுமா என்று சொல்லிக் கொண்டு திமுகவின் பித்தலாட்டம் எதையும் கண்டுகொள்ளாமல் ட��விகேவை சதாகாலமும் விமர்சித்துக் கொண்டே திரிகிறார்கள்.
இனி திமுகவை விமர்சிப்பதை நிறுத்தி ஆளுங்கட்சியை விமர்சிக்க துவங்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு சமயத்திலும், அவர்கள் செய்யும் ஏதாவது ஒரு விஷயம் மீண்டும் அவர்களை விமர்சிக்க வைத்துவிடுகிறது. புத்தக ஊழலில் முதல் இரண்டு நாட்கள் அந்த பழியை டிவிகே அரசின் மீது போட இவர்கள் குதித்த குதி இருக்கே.. அப்பப்பா குரங்கு தோற்று போகும். இப்போ பாருங்க அது முழுக்க முழுக்க திமுக ஆட்சியில் நடந்த மிக மோசமான ஊழல் என்று தெரிந்ததும் எதுவுமே நடக்காதது போல கடந்து போகிறார்கள். புத்தக ஊழலில் அரசியல் செய்யக்கூட��து என்று வகுப்பெடுக்கிறார்கள் இந்த மோசடி பேர்வழிகள்.
டிவிகே ஆட்சி புதியவர்களின் ஆட்சி. செங்கோட்டையன் தவிர அனைவரும் முதல் முறை அமைச்சர்கள், பெரும்பாலானோர் முதல் முறை மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் செயல்பாடுகளில் தவறுகள் நடக்கும். ஆனால் அமைச்சர்களின் முயற்சிகளில் உண்மை இருக்கிறது. நேரு, வேலு, மேயர்பாபு மூர்த்தி போன்றவர்கள் அமைச்சர்களாக இருக்கும் போது பேசும் ஆணவ பேச்சும் செய���்பாடும் இவர்களிடம் இல்லை. டெண்டர்களில் வெளிப்படைத்தனமை இருக்கிறது. அதனால் தான் எதிர்க்கட்சிகள் அரசின் அனைத்து டெண்டர்கள் குறித்தும் கேள்வி எழுப்ப முடிகிறது. அதிக விலை என்ற குற்றச்சாட்டுகளுக்கு தைரியமாக விளக்கம் அளிக்கிறார்கள். சைக்கிள் டெண்டர் போல சில டெண்டர்களில் பேரம் பேசி விலை குறைப்பு செய்கிறார்கள். இதெல்லாம் ஒருமுறையாவது திமுக ஆட்சியில் விவாதத்திற்கு வந்ததுண்டா? ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் என்றைக்காவது விளக்கம் கொடுத்திருக்கிறார்களா? ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா என்று சொல்லி எளிதாக கடந்து சென்று விடுவார்கள்.
திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கம் ஊழல்களை அம்பலப்படுத்தி விட்டு எதாவது ஒரு தொலைக்காட்சியிலாவது அதை விவாதம் செய்வார்களா என்று காத்திருப்பார்கள். ஒருத்தன் கூட பேச மாட்டான். ஒரு தமிழ் பத்திரிக்கையாவது அந்த ஊழல் பற்றி விளக்கமாக எழுதுவார்களா என்று அடுத்த நாள் காலை தேடிக் கொண்டு இருப்பார்கள். ஒரு சில ஆங்கில பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அந்த ஊழல்களை செய்திகளில் வர வைப்பார்கள். அதுவும் ���வர்களின் தனிப்பட்ட முயற்சியால் தான். இன்று அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தால் அடுத்த நாள் அதற்கு பதில் கிடைக்கிறது. நடவடிக்கை எடுக்கிறார்கள். பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆட்சி செயல்படுகிறது. அதில் 100% வெற்றி கிடைக்காது தான். ஆனால் அந்த முயற்சி பாராட்டத்தக்கது. இதெல்லாம் திமுக ஆட்சியில் கற்பனை கூட செய்து ��ார்க்க முடியாது.
என்னுடைய பதிவுகளில் தொடர்ந்து ஆபாச அவதூறு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இதெல்லாம் எனக்கு புதிதல்ல. இவை என்னை மேலும் மேலும் எழுத தூண்டுமே தவிர அமைதியாக்காது. வாரம் மூன்று முறையாவது என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் log out ஆகிறது. ஹேக் செய்ய முயற்சி செய்தால் அப்படி ஆகுமா என்று தெரியாது. ஆனா நீங்க எதிர்க்க எதிர்க்க நான் அதிகம் எழுதுவேன்.
.... பாத்துக்கலாம்..!
ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தா சாகும்போது,
அன்னைக்கு காங்கிரசுக்கு துணையா இருந்தது கருணாநிதி,
அப்படிப்பட்ட கருணாநிதிய நேர்மையான உண்மையான தலைவர்னு,
ஒரு தமிழ்தேசிய கொள்கை பிடிப்புள்ள ஒரு கட்சி சொல்லுதுனா,
தமிழ் தேசியத்தை திமுககிட்ட முழுசா கொடுத்து சரணடைஞ்சிட்டார் சீமான் ✅
Ego,தலைக்கனம் வந்தால் எப்பேர்ப்பட்ட மனிதனும் அழிந்து போவான்னு கதைகள் எல்லாம் overexaggerated என்று நினைத்தேன் ஆனால் இன்று நேரடியாக பார்க்கிறோம். சிறிது விட்டுகொடுத்து இருந்தால் இந்நேரம் இவர் துணை முதலவராக இருந்திருப்பார் இப்போ திமுகாரனாகிவ��ட்டார்.
2006 இலிருந்து 2011 தமிழ்நாட்டை ஆண்ட திமுக அரசு அதன்பின் 10 வருடங்களாக ஆட்சியை பிடிக்க முடியல. காரணம்; அவ்வளவு கேவலாமன ஆட்சியை கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செய்தது.
கட்ட பஞ்சாயத்து, ரவுடித்தனம், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், நில அபகரிப்பு என்று தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சி போய் தொலைந்தால் காணும் என்ற மனநிலைக்கு வந்த காலமது. 2011 இல் பதிவியிழந்த கருணாநிதி அதன்பின் ஆட்சி அரியணையில் மீண்டும் உட்காரவில்லை. அப்படிப்பட்ட ஒரு கேவலமான ஆட்சியை கொடுத்தவர் “தமிழினத் துரோகி கருணாநிதி”. இத்தனைக்கும் அவரது அரசாங்கம் minority அரசாங்கம். 96 MLA க்களை வைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளின் ஆதர���ோடு ஆட்சி செய்த அரசாங்கம் அது. இது தமிழ்நாட்டிற��கு கருணாநிதி செய்த துரோகம்.
ஈழத்தமிழர்கள் நாம் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது, அதற்கு இந்தியா சகல உதவிகளை இலங்கை அரசிற்கு செய்த போது “அற்ப பதவிக்காக” எம்சாவை சகித்துக்கொண்டு காங்கிரஷ் தலைமியிலான இந்திய அரசின் காலை நக்கிக்கொண்டிருந்தது கருணாநிதி அரசு.
எம்மக்களின் சாவை கைகட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதி “தமிழினத் துரோகி” என முழங்கியவர்தான் @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒரு��்கிணைப்பாளர் @Seeman4TN . அதே வாய்தான் இன்று minority கவர்மென்ட் ஆக இருந்தாலும் கருணாநிதி “உண்மையும்- நேர்மெயுமான” ஆட்சியை கொடுக்கலயா? என்று சொல்லுது.
இந்த கூற்றை பார்த்ததும் சமூக வலைத்தளங்களில் படித்த ஓர் பதிவு ஞாபகம் வருகிறது;
ஒருத்தன் அயோக்கியன் என்று தெரிந்த பிறகும் அவனை யோக்கியனாக காட்ட முனைபவன் அவனை விட அயோக்கியனாக இருப்பான்”….இந்த வாசகம் சீமானுக்கு இன்று சரியாக பொருந்துகிறது.
ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கருணாநிதி அரசு உண்மையும்- நேர்மையுமான அரசா ? சாமான் அவர்களே?….தூ….
தவெகவின் வருகையால்.. இனி தனது அரசியல் வியாபார வாழ்க்கை, எப்போதும் உருப்பட வாய்ப்பில்லை என்பதை சீமான் முழுமையாக புரிந்துகொண்டதின் விளைவே.. சீமானின் தொடர்ச்சியான அவதூறு பேச்சுகளும்.. அநாகரீக செயல்பாடுகளும்..
சீமானின் உண்மையான கேரக்டரை பொதுவெளியில் வெளிப்படுத்திட.. காரணமான தவெகவை பாராட்டவேண்டும்.. 👌
NTK - Naam Tamilar Katchi ❌
NDK - Naam DMK Katchi ✅
#சீமானிச_பரிதாபங்கள் #பிட்டுமாமா_சீமான்
DMK திருடனுங்��� மட்டுமல்ல இன தூரோகி
தூரோகி DMK >>>> எதிரி congress
Vijay நண்பனும் அல்ல எதிரியும் அல்ல,, சாதாரண அரசியல்வாதி
அவன் DMK வ அடிக்கட்டும் நாங்க வெடிக்க பாப்பம் 🤭😅
அவன ஏன் குழப்புறிங்க???
Congress இன்னும் 10 years ல தான அழிஞ்சிடும் 💥🤗
Itha Vida enna venum..
ஒரு மாணவிக்கான சைக்கிள் செட் விலையை Hero Cycles நிறுவனம் ஆரம்பத்தில் 7,361.10 ரூபாய் என்று கேட்டிருக்கிறது. ஆனால் 9 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அதே செட்டை 5,130 ரூபாய்க்கு கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மாணவிக்கு மட்டும் சுமார் 2,231.10 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.
இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரிய வேண்டிய முக்கி��மான விஷயங்கள்:
1. 5,32,388 மாணவ மாணவிகளுக்கு இந்த முறை வெறும் சைக்கிள் மட்டும் இல்லை, கூடவே Helmet மற்றும் Water Bottle கொண்ட ஒரு முழு தொகுப்பாக (Set) வழங்கப்படவுள்ளது.
2. இந்த 9 கட்ட பேச்சுவார்த்தையினால் அரசுக்கு மொத்த திட்டச் செலவில் 116.12 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 29.60% சேமிப்பு.
3. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள நவீன சைக்கிள்களின் அடிப்படை விலை குறைந்துள்ளது. மாணவியருக்கான சைக்கிள் விலை கடந்த ஆண்டை விட 4.70 ரூபாய் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மாணவர்கள் போடும் Helmet-க்கு மட்டும் 18% GST சேர்த்து 560.50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த Helmet தரமானதாக (IS 18808:2025) இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
5. மொத்தமாக 276.20 கோடி ரூபாய் செலவில் இந்த கொள்முதல் நடக்கிறது. இதில் 2,95,255 மாணவிகள் பயன் பெறப்போகிறார்கள��.
நவீன சைக்கிள் என்று சொல்லும்போதே மாணவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அதோடு பாதுகாப்பிற்காக Helmet கட்டாயம் என்று சேர்த்திருப்பது நல்ல விஷயம். 9 முறை பேசி இவ்வளவு பெரிய தொகையை மிச்சப்படுத்தியது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
#TamilNadu #Education #HeroCycles
⚠️ இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.