@ARAVINKUMAR5@shankarias ஒரு இடத்திற்குச் சென்றேன் அங்கு உள்ளவர்கள் என்னை கிணற்றில் விழு என்று சொன்னார்கள்..
நானும் வேறு வழியில்லாமல் சற்றும் யோசிக்காமல் விழுந்தேன் பிறகு தான் தெரிந்தது அது கிணறு என்று..
என்று ஒரு படிக்காத சுயபுத்தி அல்லாத ஒருவர் சொன்னால் நம்புங்கள்..
வாழ்வாதாரத்தை இழந்து 2ம்கட்ட கலந்தாய்வுக்காக1வருடத்திற்கு மேலாக காத்திருக்கும் 400க்கு மேற்பட்டதேர்வர்களுக்கு கலந்தாய்வை விரைவாக நடத்தி பணிநியமனஆணைவழங்கிட TNPSCநிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்@mkstalin@CMOTamilnadu@Udhaystalin
@CMOTamilnadu@mkstalin@ptrmadurai வாழ்வாதாரத்தை இழந்து Group4 2ம்கட்ட கலந்தாய்வுக்காக1வருடத்திற்கு மேலாக காத்திருக்கும் 400க்கு மேற்பட்டதேர்வர்களுக்கு கலந்தாய்வை விரைவாக நடத்தி பணிநியமனஆணைவழங்கிட TNPSCநிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்🙏🏿...
@drramadoss Thanks for ur support sir 🙏.... 2 yrs ஆச்சு
.. Non joining post கொடுத்தா kuda நல்லா erukum... நீங்க தான் எங்களுக்கு குரல் குடுக்கணும் ஐயா....1yrs மேல கேக்குறோம்...🙏 எங்களுக்கு இந்த ஒரு உதவி பண்ணுங்க ஐயா 😔
@drramadoss இரண்டாம் கட்ட கலந்தாய்வு காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவாக நடத்தக்கோரி அறிக்கை வெளியிட்ட சமூக நீதிப்போராளி ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி
@drramadoss இரண்டாம் கட்ட கலந்தாய்வு காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவாக நடத்தக்கோரி அறிக்கை வெளியிட்ட சமூக நீதிப்போராளி ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதித் தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளை தேர்வாணையம் உடனடியாக நடத்த வேண்டும்.
(முழு அறிக்கை : https://t.co/GPp0qiGjCD)
#TNPSC#Group4