@RahulGandhi@MahilaCongress#Justice_For_TN_Men
Tn women's Reservation is very silly type
It's 40% fixed for women
Another 60% is common for men&women
It's affecting all TN men candidate
சார் கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் தமிழில் 98/100 எடுத்த நான் இந்த குரூப் 2 தேர்வில் தமிழில் வெறும் 79/100 தான் எடுக்க முடிந்தது
ஆனால் எனக்கு நன்கு அறிமுகமான English தேர்வு செய்த நண்பர்கள் வெறும் 3 மாதங்களில் ஆங்கிலத்தில் 93/100 எனில் இது எவ்வாறு சமத்துவம் உள்ள வினாத்தாள்
ஆகும்
குரூப்2 தேர்வு: பொது ஆங்கிலத்தைவிட பொதுத்தமிழ் கடினமா? ஆங்கில தேர்வர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கிறது என்ற கூற்று சரியானதா? அல்லது வெறும் யூகங்களா?
என்ன மாதிரியான சீர்திருத்தங்கள் தேவைபடுகிறது? தரமான கருத்துக்களை பகிர்வோம்.
#TNPSCGroup2#Group2Normalisation#Group2 #Group2A #TNPSC
கொளத்தூர் வீனஸ் நகர் மற்றும் செல்வி நகர் பகுதிகளில் மழைநீர்தேங்கா வண்ணம் ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மழைநீர் வெளியேற்றும் நிலையங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
#TNPSC is directed to prepare open merit list before applying social reservation for #women#reservation It will have its effect in #Group2 exams results of TNPSC
@ptrmadurai Sir please think about
how to 87% girls getting group 1 service in TNPSC
(UPSC only 25% women's selected)
that's a reason male aspirants affected and women's gets more due to the reason behind Tnpsc Vertically following by horizontal reservation
It's very serious issue sir
#JusticeForMenInTNPSC
TNPSC பெண்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை நீதிமன்ற வழிகாட்டுதல் படி, Horizontal Reservation முறைப்படி நிரப்ப வேண்டும்.
நன்றி.
நன்றி NEWS18
**HORIZONTAL RESERVATION ISSUE*
https://t.co/Ui2brboJws
@CMOTamilnadu@ptrmadurai
#JusticeForMenInTNPSC
TNPSC பெண்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை நீதிமன்ற வழிகாட்டுதல் படி, Horizontal Reservation முறைப்படி நிரப்ப வேண்டும்.
நன்றி.
நன்றி NEWS18
**HORIZONTAL RESERVATION ISSUE*
https://t.co/Ui2brboJws
@CMOTamilnadu@ptrmadurai