வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எந்த ஒரு விமர்சனத்தையும் தூக்கி எறியும் தைரியம் உங்களுக்கு வேண்டும்..
எறிந்து,எரித்து விடுங்கள்..
Good morning champs ❤️...
#goodmorning#HappySunday
டிஎன்பிஎஸ்சி
ஆண்டு திட்டம் மற்றும் குரூப் 2 குரூப்2 a குரூப்4 தேர்வு எப்போது நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்
தேர்வர்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்து பதில் அளிக்க உள்ளார் @karthickselvaa
@rameshibn@karthickselvaa GROUP 2/2A mains syllabus தமிழ் தகுதி தேர்வு பற்றி மட்டுமே G.O குறிப்பிட்டுள்ளனர் rank ku entha syllabus nu mention panave illa
#BREAKING | "தென் இந்தியாவில் உற்பத்தி ஆகும் தேங்காய் எண்ணெய்க்கு மட்டுமே 18% ஜிஎஸ்டி என்பது நியாயமற்றது!”
தேங்காய் எண்ணெய் வரிக்கு தமிழ்நாடு எதிர்ப்பு!
#SunNews | #CoconutOil | #GST
"தேர்ச்சி தரவரிசையில் 40 சதவீதம் பெண்கள் வந்துவிட்டால், தனியாக பெண்கள் ஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது. ஆனால், அப்படி பெண்கள் 40 சதவீதத்தையும் தாண்டி தேர்ச்சிபெற்றாலும் தனியாக பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிப்பதால் ஆண்களின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது."
https://t.co/ToM3dirWZ5