கல்யாண், ராஜீவ் , காளியம்மாள் எல்லாம் கட்சியை விட்டு போனதுக்கு சீமான் தாங்க காரணம்!
விஜயபாஸ்கர், செங்கோட்டையன் எல்லாம் கட்சியை விட்டு போறதுக்கு எடப்பாடி காரணமல்ல பதவி ஆசை தான் காரணம்!
இந்த சீமான் எதிர்ப்பு தூய தமிழ்தேசிய கோமாளிகளின் லாஜீக்!!
மிகவும் சிறப்பு, விடக்கூடாது😡
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது💥✅
சாதிவெறியனை நம்பு.அவன் அடிப்படைவாதி.திருந்தினாலும் Extremist சமத்துவவாதியாக மாறிடுவான்.
ஆனால் சாதி ஒழிப்பு பேசும் திராவிடனை,,கம்முனாட்டி கம்யூனிச தோழர்களை நம்பாதீங்க.நடிக்கிற அவன் என்னைக்கும் திருந்த வாய்ப்பில்லை.
ஐயா #இளையராஜா
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு
அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் நடத்தும்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
நாள்:
ஆனி 20 சனிக்கிழமை | 04-07-2026 மாலை 05 மணிக்கு
இடம்: பரங்கிப்பேட்டை (வண்டிக்காரத் தெரு)
என்ன ஒருத்த instagram ல கேட்கிறான் @Seeman4TN ஆதரவாக பேசுறிங்களே உங்களுக்கு வெட்கம் இல்லையா என்று,
இந்த காணொளியை காட்டிய பிறகு block செய்து விட்டு ஓடி போய்டான் 😢
@TVKVijayHQ சகோ நீங்களே இத பாருங்க நான் சரியாக தானே செய்துள்ளேன் 🤔
மருத்துவமனையில் பல மரணங்கள், தடுப்பூசி, சொட்டுமருந்து மரணங்கள்...
இதற்கு அமைச்சர் தொடங்கி, மருத்துவர், செவிலியர் என்று எல்லாரையும் கொலை வழக்கில் கைது செய்வீர்களா?
@vijaytvk
மக்கள் எதிர்க்கும் திட்டத்திற்கு, மக்கள் அச்சப்படும் திட்டத்திற்கு, அதுகுறித்த விரிவான ஆய்வறிக்கைகளோ, கருத்து கேட்புகளோ இல்லாமல் அவசரம் அவசரமாக தவெக அரசு அனுமதி அளிப்பது யாருக்காக?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
கரூரில் நிகழ்ந்தது சதி என்றார்கள். இப்போது அதனைக் கொலை ஆக்கி, காவல்துறையினர் செய்த படுகொலை என நிறுவப் பார்க்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
அங்கு நடந்தது ஒரு கோர விபத்து. அதற்கு முதன்மைக்காரணம் விஜய்யும், தவெகவும். அதற்கு எந்தப் பொறுப்பினையும் ஏற்காது, தட்டிக்கழிக்க விதவிதமானக் கதைகள் சொல்லப்படுகிறது.
காவல்துறை கொலைசெய்தது என்றால், அன்றைக்கு விட்டுவிட்டு எதற்கு ஓடிப் போனீர்கள்? ஒரு மாதகாலம் வெளியே வராது ஏன் ஒளிந்துக் கிடந்தீர்கள்?
காவல்துறைதான் கொலை செய்தது என நீதிமன்றத்திலும், மத்தியப் புலனாய்வு விசாரணையிலும் ஏன் கூறவில்லை?
கரூர் இடைத்தேர்தலையொட்டி, புதுக்கதையைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட தவெக.
நியாயமான விமர்சனம் தான். ஆனால், தவெகவுக்கு முன்னத்தி ஏர் பாஜக மட்டுமல்ல. திமுகவும் தானே ! முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக தலைவர் பேசாத பேச்சா? அதன் பிறகு அவர் திமுக சலவை இயந்திரத்தில் போடப்பட்டு தூய்மையானவராக மாற்றப்படவில்லையா?
பாஜக, திமுக வரிசையில் தன்னை இணைத்து கொண்டுள்ளது தவெக ! அவ்வளவு தான்.
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு அதானியின் அல்லேரி -நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
திமுக - அதிமுக இணைந்து செயல்படுகிறார்கள், கூட்டணி வைக்கிறார்கள், பொது வேட்பாளராக அண்ணன் சீமானை அறிவிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் பரவும் பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.. ✊🏻💥