#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
கோவை பேரூரில் பட்டீஸ்வரர் ஆலையத்தில் சிவன் மள்ளராக🌾
பார்வதிதேவி மள்ளத்தியாக🌾🌾
மருதநில🌾 மள்ளர் மக்களுடன்
பொன்விளைகின்ற மருதநில பூமியில் இறங்கி நாற்றுநடவு செய்யும் உற்சவவிழா இன்று பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது ..🌾
மள்ளர்குடி மருத நிலக் குடி தமிழ்நாட்டின் மூத்த தமிழ்குடி
எங்களுக்கு இருப்பதோ இவ்வளவு பெருமை
அரசு வைத்திருப்பதோ பட்டியல் இனம் எனும் சிறுமை
#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை