தமிழகம் வெற்றிக் கழகம் எனும் பெயரை வைத்தது நான்தான் என்கிறார் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்.
ஜோதிடர் மூலம் கட்சிக்குப் பெயர் வைத்துவிட்டு அம்பேத்கர், பெரியார், காமராசர் எனக் கொள்கைத் தலைவர்களை வைத்தது எல்லாம் வேற ரக அரசியல்!
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
எந்தவொரு விசாரணையுமின்றி பொத்தம் பொதுவாக கோஷ்டி பூசல் சண்டையால் மாணவன் இறந்து விட்டான் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்
கல்லூரிக்குள் எப்படி போதை வஸ்துக்கள் வந்தது என்று நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
அது எப்படிடா சவுக்கு உன் கூட சேர்ந்தவன் எல்லாம் சாக்கடையா மாறிடுவானா?
குறைந்தபட்சம் இந்த review-ல் பேசாமாவது இருக்கலாம்ல?
அகரம் Foundation-ல் படிச்சிட்டு🤦♂️
தமிழ்நாடு இருக்கிற கடன் பிரச்சனையில் இது தேவையா ❓
பலநூறு பள்ளிக்கூடங்கள் அடிப்படை வசதியின்றி இருக்கும் போது 5 1/2 கோடி ரூபாயை அனாவசியமாக செலவு செய்வது ஏற்புடையதல்ல
நீங்கள் செலவு செய்வது வியர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரிப்பணம்
@TVKVijayHQ
தவெக நம்மள பத்தி அவதூறு பரப்பிகிட்டே இருக்கு. நம்மளும் அதுக்கு விளக்கம் கொடுத்துக்கிட்டே இருக்கும். இதிலேயே நம்ம காலம் போகுது.
அதுக்கெல்லாம் பதில் சொல்லாம இப்படி இறங்கி அடிக்கணும்...
20 நபர்கள் சேர்ந்து ஒருவரைத் தாக்குவது எப்படி கோஷ்டிப் பூசல் என்று குறிப்பிடுகிறீர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே?
@imrajmohan
தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரை, மேகமலை போராட்டத்தை காரணம் காட்டி முடக்க நினைக்கும் தவெக அரசு!
ஒரு வட்டாட்சியருக்கு இந்த அறிக்கையை வெளியிட என்ன உரிமை இருக்கிறது?
எடப்பாடி போல ஆட்சி செய்கிறாரா முதல்வர் விஜய்?