காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கோவூரில் வசித்து வரும் சாரதிராஜா என்பவர் தனது வீட்டின் மின்சார இணைப்பை பெயர் மாற்றம் செய்யக்கோரி, 750 ரூபாய் பணம் செலுத்தி, இணையவழியில் விண்ணப்பித்திருக்கிறார். ஓரிரு நாளில் மாற்றித்தரப்படும் எனச் செய்தி வந்திருக்கிறது.
நேரில் வரச் சொல்லி, ரசீதையும், வீடு தொடர்பான ஆவணத்தையும் பெற்றுக்கொண்டு, 2,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு வருகிறார் கோவூர் மின்சாரவாரிய அலுவலகத்திலுள்ள அலுவலர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் இது ஏதாவது ஒன்றில் பணத்தை அனுப்பச் சொல்லியிருக்கிறார் அந்த அலுவலர். இப்போதுவரை 2,000 ரூபாய் அனுப்பச்சொல்லி தொடர்ச்சியாக அழைப்பெடுக்கிறார்.
‘COLLECTION! CORRUPTION! COMMISSION” என முந்தைய ஆட்சியை சாடினார் முதல்வர் ஸ்டாலின். இன்றைக்கு அதிகாரிகள் துளியும் அச்சமின்றி வெளிப்படையாக இலஞ்சம் கேட்கிறார்கள். என்ன செய்கிறது இலஞ்ச ஒழிப்புத்துறை? அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
மின்சார வாரியம் இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு இருக்கிறதா? அந்த அலுவலருக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா? இல்லை! மக்களிடம் இலஞ்சம் வாங்கி���் பிழைத்துக் கொள் எனக் கூறிவிட்டதா மின்சார வாரியம்?
@TThenarasu @CMOTamilnadu @KanchiCollector @TANGEDCO_Offcl
தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக ஒன்றிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூவரும் தமிழர் அல்லாதவர்கள் !
நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் ,தமிழிசை ,அண்ணாமலை போன்றவர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் தமிழர் அல்லாதவர்களுக்கு கொடுப்பதன் மூலம் பா��கவின் தமிழர் விரோத போக்கு தெள்ளத் தெளிவாய் தெரிகிறது !
@annamalai_k @NainarBJP @DrTamilisai4BJP @VanathiBJP
8.2 % வாக்குகள் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவிருக்கிறது நாம் தமிழர் கட்சி!
இருக்காரா மானஸ்தர் சுபவீ?
Somebody please tag subavee...
He blocked me!!
ஆளும் கட்சி தயவு இல்லை.
யாருடனும் கூட்டணி இல்லை.
சின்னத்தை பறித்துவிட்டார்கள்.
மத்திய மாநில அரசு அச்சுறுத்தல். NIA மூலம் முடக்க முயற்சி.
வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. டிவி பேப்பர் விளம்பரமில்லை.
பல தொகுதிகளில் பிஜேபி அதிமுகவை பின் தள்ளியுள்ளது நாம்தமிழர் ! @NaamTamilarOrg
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
கர்நாடாகாவில் அமைந்து��்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக நாசமடைந்துள்ளது வேதனையளிக்கிறது. கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத்தவறி, வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசனநீரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதிப்பெறுவதோடு ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது. மேலும், அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பருவமழை பொய்த்தது மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றாக குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் மழைபெய்ய தொடங்கியுள்ள நிலையில் மிக��்குறைவான அளவிலேயே நீர்வரத்து உள்ளது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகள் கரி��க் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கச்செய்வதால் நீரானது முற்றாக மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆற்றுநீரை பாசனத்திற்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.
வேளாண் பெருங்குடி மக்கள் இது குறித்து திமுக அரசிடம் பலமுறை முறையிட்டும் கழிவுநீரைத் தடுப்பதற்கு திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.
த���்போது, தென்பெண்ணை ஆற்றுநீரை ஆய்வு செய்ததில் நீரின் காரத்தன்மை மற்றும் அம்மோனியா, நைட்ரேட் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்தும், ஆக்சிசன் அளவு குறைந்தும் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றுநீரில் இதுபோன்ற தொழிற்சாலை கழிவுகளைக் கலப்பதென்பது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாக���ம். தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தென்பெண்ணை ஆறு பாயும் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலுள்ள நிலம், நீர், சுற்றுச்சூழல் ஆகியவைச் சீர்கெடுவதோடு பொதுமக்களின் உடல் நலனும் பாதிக்கப்படுகின்ற பேராபத்தும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பதோடு, கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ் இனம் விழிப்புணர்வு பெறவேண்டும்
தமிழ் நாட்டைஅழிப்பதற்கே
திட்டம் போட்டிருப்பார்கள்
போல_
தமிழ் நாட்டில் தமிழ் இன ஆட்சி வரவேண்டும்
சாராயம் கஞ்சா போதைப் பொருட்கள் ஒழியவேண்டும்
எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கைகள் வைத்துவரும் நிலையில், ஆலை மீண்டும் இயங்குவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது போன்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கின்றது.
மக்களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக தமிழ்நாடு அரசு ஆலையை தற்காலிகமாக மூடியிருந்த நிலையில், மீண்டும் ஆலை இயங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து உத்தரவிடுவது விதிகளை மீறும் ஆலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வழியைக் காட்டக்கூடிய தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். குறிப்பாக 1961ல் இருந்து செயல்பட்டு வரும் கோரமண்டல் நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டும், 1987-88 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே விதிமீறல் தொடர்பான சிக்கல்கள் எழுந்த நிலையில் ஆலைக்கு நிரந்தரத் தடை விதிப்பதே சரியாக அமையும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஏமாற்றமளிக்கக்கூடிய உத்தரவு ஒருபுறமிருக்க, ஆலை மீண்டும் இயங்குவதற்கான நிபந்தனைகள் மீது முடிவெடுக்கும் பொறுப்பு மற்றும் தடையின்மை சான்றிதழ் வழங்கும் பொறுப்பு ஆகியவை தமிழ்நாடு அரசிடமே உள்ளது. வடசென்னை மக்களை நள்ளிரவில் தத்தளிக்க விட்ட, அபாயகர ஆலை வேண்டுமா வேண்டாமா என்பதனை தமிழ்நாடு அரசுதான் முடிவெடுக்க வேண்டும். கோரமண்டல் ஆலையா, கோரமண்டல் கடற்கரையா என்பதை தமிழ்நாடு அரசுதான் தேர்வு செய்ய வேண்டும். மீனவர்களின் நலனா பெருமுதலாளிகளின் நலனா என்று முடிவெடுக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது. மீனவர்களின் ஒருமித்த கருத்தினை ஏற்று, கோரமண்டல் ஆலை எந்நிலையிலும் மீண்டும் செயல்படாத வகையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் எ���்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகின்றேன்.
@SMeyyanathan @mkstalin @supriyasahuias @Tnpcbofficial
Throughout history, starting from the disenfranchisement of Malayaha Tamils, to denying Tamils the right to even share a sirattai of Kanchi, the Sinhala State has only exhibited one character, and that is the character of a Genocider! #lka#TamilGenocide
தமிழ்நாட்டில் கஞ்சாவை ஒழிக்க முடியாது ஏன்னா அதை விற்பதே திமுகவினர்தான் என்று அண்ணன் சீமான் சொல்லியிருப்பார்...
திமுக உபி கஞ்சா போதையில் கடையில் நிற்பவரை வெட்டும் காட்சி 😤😤
#போதை_முன்னேற்றக்_கழகம்