இந்த விளக்கத்தை ஏத்துக்கலாம் .. ஆனா கேள்வியெல்லாம் ..
சொந்த மகள் உடம்பு சரியில்லாத போது அவ்வளவு கூட்டத்துக்கு யாராவது கூட்டிட்டு போவாங்களா ? .. சரி அங்க போய் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசரம் .. அம்மா கையிலும் தண்ணியும் இல்ல ஸ்பூனும் இல்ல .. அதுவும் சரி .. ஆனா மாத்திரையை பொடி பண்ணி கிரெடிட் கார்டுல ஸ்கோரிங் பண்ணி மிக்ஸ் பண்றது இது தான் முதல் தடவை .. அது கூட ஓகு ஏதோ அவசரத்துக்கு மாத்திரை கலக்க யூஸ் பண்ணிட்டாரு .. முக்கியமான கேள்வி எதுக்கு 500 ரூ நோட்டை எடுத்து வச்சி அதை ஸ்கோர் பண்ணனும் ?? .. கடைசியா ஒரு கேள்வி .. அவரு மாத்திரை நொறுக்கும் போது எதுக்கு அந்தக்கா பேக் வச்சு மறைச்சிருக்காங்க .. எந்த போலீஸ் வந்தா என்ன @sarath0828 அமைச்சரே
எல்லாத்துக்கும் மேல விளக்க வீடியோவுல எதுக்கு குழந்தையோட வரணும் ..
🙏Dear People of TN, What have you done to TN !!
You have pushed Tamil Nadu into grave danger - TASMAC to DRUG CARTEL
🚫🪳🥵❌️❌️❌️
Read 📚 this to understand
The official ED press release featured here confirms that John Britto is wanted as the mastermind of a ₹258-crore international drug syndicate and is currently absconding abroad.
Public court filings independently confirm his close familial ties to Leema Rose Martin and Aadhav Arjuna's family. Aadhav Arjuna is right hand of the current CM Vijay.
According to a 2024 Kerala High Court order regarding a separate Prevention of Money Laundering Act (PMLA) case (linked to lottery distributor Santiago Martin), the co-petitioners listed alongside each other include:
🚫P. John Britto (Son of Philip)
🚫Martin Leema Rose (Wife of S. Martin)
🚫Daisy Aadhav Arjuna (Wife of R.K. Aadhav Arjuna)
This confirms that John Britto, Leema Rose Martin, and the family of TVK leader Aadhav Arjuna (Daisy Aadhav Arjuna is Leema Rose's daughter) are closely related family members who have previously been co-accused or co-petitioners in legal proceedings.
If DMK had won elections!
The talks would have been.
Investors conclave!
Plans for one trillion economy!
When ரூ8000?
What about ரூ2000 உரிமைத் தொகை?
Stop saffronising Thiruvalluvar!
Get out Arelkar!
Why Anbil given Finance?🙄
With TVK, the talks are!
Deteriorating Law and order!
Turkey towel!
Coat suits!
Black and white!
Lunch box from home!
Expiry date!
Reel Ministers!
Silk Smitha 🤧
நாய் ஏற்கனவே கேஸ் வாங்கி இருக்கேன் ஆபாச பேச்சு தரங்கெட்ட செயலை செஞ்சு இன்னமும் காச வாங்கிட்டு இப்படி பொறுக்கி தனமா வீடியோ போட்டுக்கிட்டு இருக்கு
இந்த மாதிரி மூன்றாம் தரமான ஆட்களை வைத்து தான் இவனுங்க ஓட்டு கேட்டு கட்சிக்கு முட்டுக் கொடுக்கிற ஆட்களை உருவாக்கி வைத்திருப்பானுங்க போல?
இன்னொரு உத்திரபிரதேசமாக மாற்றி வச்சிருக்கானுங்க தமிழ்நாட்டு
சூலூர் பிரச்சனைக்காக குரல் எழுப்பினதுக்காக முதல்வர் மீது அவதூறு பரப்பினார்னு jamesஅ கைது பண்ணிருக்காங்க காவல்துறை..!!
இதுல இரண்டு செய்தி..
"டேய் ஸ்டாலின்..டேய் உதயநிதினு ஆரம்பிச்சு டிசைன் டிசைனா ரீல்ஸ் போட்டு திட்டுனவனலாம் ஜாலியா வேடிக்கை பாத்த திமுக அரசுக்கு இது தேவை தான்"😒😒
காத்திருந்து பாப்போம்.. என்ன நடக்குதுனு🖤
#TVKVijayFails