ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் அட்ரா சிட்டி செய்யும் ஜோசப் விஜய் ரசிகர்கள்
ரீல்ஸ் போட ஃபோட்டோஷூட் நடத்துவதற்காக குழந்தை உயிரை பணயம் வைக்கும் கொடூர எண்ணம் படைத்த தவெக வினர் ..
பாட்டிலுக்கு 10 ரூபாய் இல்லை @CMOTamilnadu bro… FL2 என்ற பெயரில் பாட்டிலுக்கு 60 ரூபாய்!
பள்ளிக்கூடத்திற்கு அருகில் சாராயம் விற்கக் கூடாது என்பது மக்களின் கோரிக்கை!
அரசு TASMAC ல் விற்பது மட்டும்தான் சாராயமா?தனியார் விற்பனை செய்தால் அது தீர்த்தமா? @CollrRanipet 👁️
#what_bro