பெருந்தலைவர் காமராஜர் குறித்து இப்படிப்பட்ட நாகரீகமற்ற கருத்துக்களை முன்வைப்பது தவறு.
வாதங்களில் வெல்ல எத்தனையோ கருத்துக்கள் இருக்கும் போது, இப்படி மூன்றாம் தர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை ஊடகங்களில் பேசுவது மக்களிடயே அருவருப்பை ஏற்படுத்தாதா?
#kamarajar
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் நாரையூர் கிராமம் தலித் மக்களின் மயானம் செல்லும் வழியின்றி தவிப்பு. நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
#thiruma_army@VanniTamizhVCK@CMOTamilnadu
திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo#Jailer2#GOAT#TheGreatestOfAllTime#BoxOffice#TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
Best explanation. 👍
பேசாம ரஷியா போயிடலாம் போல.
இந்த மனநோயாளி கூட்டத்திற்குகிட்ட இருந்து தப்பித்து கொள்ளலாம்.
@karthiksubbaraj stop your fake propaganda.
#LGBQ_BAN_IN_RUSSIA
*மேடை நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைத்த திமுக!!!*
மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் பொதுக்கூட்ட மேடையிலேயே அருவருக்கத்தக்க, தரம் தாழ்ந்த சொற்களால் ஒரு பெண் பேச்சாளர் வசைபாடியதும், அதை மேடையில் இருந்தபடியே சென்னை மேயர் சிரித்து ரசித்ததும், எம்பி கனிமொழி தடுக்காமல் கள்ள மௌனம் காத்ததும் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையே தலைகுனிய வைத்துள்ளது!
பொதுவெளியில் நாகரிகம், பெண்ணியம், சமூக நீதி எனப் பாடம் எடுக்கும் திமுகவின் உண்மை முகம் இந்த மேடையில் அம்பலமாகியுள்ளது. மேடைகளில் பெண்களையும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சாக்கடை அரசியலுக்குப் பழக்கப்படுத்துவதுதான் திமுகவின் ‘முற்போக்கு’ கலாச்சாரமா?
மாநிலத்தின் முதலமைச்சரை இவ்வளவு கொச்சையாகப் பேசும்போது, தடுத்துக் கண்டிக்க வேண்டிய மேயர் அதை வெட்கமின்றி ரசிப்பதும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் லேசான கண்டிப்பை மட்டுமே காட்டுவதும் இவர்கள் அந்த இழிவான அவதூறுக்கு முழு உடந்தை என்பதையே காட்டுகிறது.
4 மாத கால தவெக மக்கள் அரசின் ஊழலற்ற நிர்வாகத்தையும், இடைத்தேர்தல் படுதோல்விகளையும் தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் விரக்தியே திமுகவை இந்த எல்லைக்குத் தள்ளியுள்ளது. கொள்கை ரீதியாக மோத வக்கற்ற கோழைகள்தான் தனிநபர் வசவுகளைக் கையில் எடுப்பார்கள்.
முதலமைச்சரை அநாகரிகமாகப் பேசியவரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதோடு, அதை மேடையில் ரசித்து வேடிக்கை பார்த்த மேயர் பிரியாவும், எம்பி கனிமொழியும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
பொறுமையைப் பலவீனம் என எண்ணி எல்லை மீறும் திமுகவின் இந்த மலிவான அரசியலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!!
மேலும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை மீறி அவதூறு பரப்புபவர்கள் மீது, சட்டம் தனக்கான பாதையில் பாரபட்சமின்றித் தன் கடமையைச் செய்யும்!!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
அரசியலுக்கு வரணும்னு ஸ்டாலினும் உதயநிதியும் நடிக்க வந்து தோத்து போனாங்க..😂 அவங்க முதல்வராகலாம் துணை முதல்வராகலாம் ஆனால் விஜய் வந்தா ஏன் எரியுது?
கடந்த ஆட்சிக்கால அவலத்த கண்டுக்காம... நாலே மாசத்துக்குள்ள எல்லாத்தையும் மாத்தணும்னு சொல்றது எப்படி நியாயம்?
Elevation RV உதயகுமார்🔥