@thirumaofficial எனவே தற்போது நடைபெற்று வரும் உண்ணாநிலை அறப்போராட்டதில் அண்ணன் பங்கேற்று வழங்கியுள்ள அறிக்கை நடைமுறை படுத்தப்பட்டால் பெரிதும் பயனையப்போவது நாங்களே
அதற்காக நாங்கள் என்றென்றும் தாங்களுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம் அண்ணா
நன்றி அண்ணா
@thirumaofficial ஆனால்
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தவறான கொள்கையினால் அனைத்து சமூகப்பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதன் விளை வாக தலித் தேர்வர்கள் பாதிக்கப்பட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.
பணி பெறாதவர்களில் பெரும்பாலான தேர்வர்கள் தலித் தேர்வர்களே
@thirumaofficial யூ.ஜி.சி கமிஷன் நடத்தும் கல்லூரி விரிவுரையாளருக்கான NET(national lecturership eligibility test),SET(state lecturership test) போன்ற தேர்வு முறைகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் தளர்வு என்பது sc&st க்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது
@thirumaofficial தாயுள்ள தலைவருக்கு வணக்கம்.
அண்ணா நான் கடந்த 2013 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழும் சரிபார்க்கப்பட்டு 9 ஆண்ட்களாக பணி வழங்காமல் பாதிக்கப்பட்டுள்ளேன்